பேசுறது எப்படின்னு கத்துக்கிட்டு மைக் முன்னாடி வா!. சத்தியராஜ் மகளை விளாசிய மாறன்!..

divya

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதி விஜய் ஆகிவிட்டார். அதேநேரம் இன்னமும் அவர் தீவிர அரசியலில் இறங்கவில்லை. இப்போது நடித்து கொண்டிருக்கும் ஜனநாயகன் படம் முடிந்தபின் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார்கள் என்கிறார்கள். விக்கிரவாண்டி மாநாடு, தவெக இரண்டாமாண்டு விழா, தவெக பொதுக்குழு கூட்டம் என மூன்றிலும் விஜய் பங்கேற்று திமுகவை திட்டி பேசினார். திமுக ஆட்சியை மன்னராட்சி என தொடர்ந்து விமர்சித்து வருகிறார் விஜய். விஜய் வொர்க் ஃபிரம் பாலிடிக்ஸ் செய்து வருகிறார் என தமிழக பாஜக … Read more

அண்ணாமலை பதவி விலக பாஜக மேலிடம் தான் காரணம்.. நயினார் சொன்ன உண்மை!!

annamalais-resignation-this-is-normal-important-information-published-by-nayanar

BJP: சட்டமன்ற தேர்தல் வருவதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே அரசியல் களத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் அதிமுக பாஜக மீண்டும் இணைந்தது. குறிப்பாக லோக்சபா தேர்தலில் இவர்களின் கூட்டணியானது முறிவு பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக அண்ணாமலை விளங்கினார். மேற்கொண்டு கூட்டணி பிரச்சனையில் அதிமுக மீண்டும் இணைந்தால் பதிவை விட்டு விலகிக் கொள்கிறேன் என்று சவால் விட்டார். அதேபோல வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ளது. அண்ணாமலையும் சொல்லியது போலவே … Read more

அதிமுக வை இப்படி தான் பாஜக யூஸ் பண்ண போகுது.. இதெல்லாம் பெரிய பிளான்!! பரபர பேட்டியளித்த மாஜி அமைச்சர்!!

This is how BJP is going to use AIADMK.. This is a big plan!! Ex-minister who gave an interview!!

ADMK BJP: அரசியல் களத்தில் மீண்டும் அதிமுக பாஜக இணைந்தது குறித்து தான் அனைத்து கட்சியினரின் பேச்சாக உள்ளது. இதில் பல நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு தான் பாஜக கூட்டணிக்கு ஒப்புக் கொண்டுள்ளதாம். ஆனால் அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ள நிலையில் இதில் மறைமுக சூழ்ச்சி உள்ளதாக கூறுகின்றனர். பாஜக தனது ஆதரவளிக்காத மாநிலங்களை தன்வசப்படுத்தி ஆளுமை செய்ய வேண்டும் என்பதை நினைக்கிறதாம். அதனால் தான் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. இது ரீதியாக மாஜி அமைச்சர் மனோ … Read more

திடீரென ஹஜ் பயணிகளின் தங்குமிடத்தை ரத்து செய்த சவுதி!! கேள்விக்குறியாக உள்ள 52,000 இந்தியர்களின் நிலை!!

Saudi Arabia suddenly cancels accommodation for Hajj pilgrims!! The status of 52,000 Indians is in question!!

வருகிற ஜூன் மாதம் சவுதி அரேபியாவில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களின் புனித தளத்திற்கு 1.72 லட்சம் இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக சவுதி அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், திடீரென 52 ஆயிரம் இந்தியர்களுக்கான தங்கும் இடத்தை ரத்து செய்து இருக்கிறது. சவுதி அரேபியா அரசால் அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடிய 1.72 லட்சம் இந்தியர்களில் 52,000 இந்தியர்கள் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்களின் கூட்டமைப்பு மூலமாக செல்ல இருப்பதாகவும், இவர்களுக்கு மெக்கா அருகில் இருக்கக்கூடிய மினாவில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மினாவில் … Read more

அக்ஷய திருதியை நாளுக்கான சூப்பர் அறிவிப்பு!! தங்கம் வாங்கணும்னா இதை தெரிஞ்சுக்கோங்க!!

Super announcement for Akshaya Tritiya!! If you want to buy gold, know this!!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்ஷய திருதியை நன்னாளானது மக்களால் பெரிதளமும் போற்றப்பட்டு வருவதோடு அந்த நாளில் தங்கம் வாங்கி வைப்பதால் சகல செல்வங்களும் தங்களது வீட்டில் நிறைந்து வழியும் என மக்கள் அனைவரும் நம்பி அதன்படி வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று வருகிற ஏப்ரல் 30 அன்று 2025 ஆம் ஆண்டுக்கான அக்ஷய திருதியை வரக்கூடிய நிலையில் தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. பொதுவாக அக்ஷய திருப்தியை அன்று … Read more

சமையல் உதவியாளர் பணிக்கு ஏப்ரல் 29 தான் கடைசி தேதி!! உடனே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!

The last date for the Cooking Assistant job is April 29th!! Do this to apply immediately!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய உத்தரவு மையங்களில் காலியாக உள்ள 236 மேல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் அழைப்பு விடுத்திருக்கிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக இருக்கக்கூடிய 236 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை வட்டாரம் வாரியாக நேரடியாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த அந்த வட்டாரங்களினுடைய சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கையை பொறுத்து அந்தந்த வட்டார அலுவலகங்களில் இன சுழற்சி வாரியாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

இயக்குனர் ஸ்டான்லி காலமானார்!! கண்ணீரில் திரைத் துறையினர்!!

Director Stanley passes away!! Film industry in tears!!

திரைப்பட இயக்குனராகவும் எழுத்தாளராகவும் நடிகராகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்தவர் இயக்குனர் ஸ்டான்லி. இவர் இயக்கக்கூடிய படங்கள் சமூக உணர்வை விழிப்புணர்வு படைப்புகளாகவும் குழந்தைகள் மற்றும் பின்தங்கி சமூகங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் திரைப்படங்களாகவும் அமைவது சிறப்பு அம்சம் பெற்றவர். கேரள மாநிலத்தில் 1967ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் நாள் பிறந்த இவர் கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் தாவரவியல் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். சினிமா மீது கொண்ட பற்றின் காரணமாக 12 ஆண்டுகள் இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி … Read more

ரகசியமா பாட சொன்னா.. இப்படியா பண்ணுவீங்க!! MSV பேச்சை தட்டாமல் செய்த பிரபல பாடகி!!

If you asked me to sing secretly.. would you do it like this!! The famous singer who made MSV speak without saying a word!!

இந்திய சினிமா துறையை பொறுத்தவரை இசையில் சாதித்தவர்கள் பலர் இருக்கலாம் ஆனால் இவர் என்றாலே இசை தன்னால் நம் மனதில் வந்து தாண்டவம் ஆடும் என்றால் ஒரு சிலரை குறிப்பிட்டு கூற முடியும். அப்படித்தான் பிரபல பாடகி ஆகவும் ரசிகர்களின் பட்டாலத்தை கொண்டவராகவும் இருக்கக்கூடிய பாடகி பி சுசிலா அவர்கள் செய்திருக்கக் கூடிய ஒரு செயல் தற்பொழுது வேகமாக பரவி வருகிறது. எப்பொழுதுமே ஒரு இசை அமைப்பாளர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்டு அப்படியே செய்யக்கூடியவராகத்தான் பி … Read more

2025 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி!! ஏப்ரல் 16 முதல் விண்ணப்பிக்கலாம்!!

Cooperative Management Diploma Training for the year 2025!! Applications can be made from April 16th!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான வகுப்புகள் வருகிற புதன்கிழமை அதாவது ஏப்ரல் 16ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம் என இணைப்பதிவாளர் பா ஜெய்ஸ்ரீ அவர்கள் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- 2025 ஆம் நிதி ஆண்டிற்கான 24 வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டைய பயிற்சி விரைவில் தொடங்க இருப்பதாகவும் அதற்கு காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் … Read more

என் நண்பர் விஜயகாந்த்!.. பிரதமர் நரேந்திர மோடி ஃபீல் பண்ணி பேசிட்டாரே!…

vijayakanth

மறைந்த நடிகர் விஜயகாந்தால் உருவாக்கப்பட்டதுதான் தேமுதிக. துவக்கத்தில் தனியாக போட்டியிட்டாலும் அதன்பின் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த். ஆனால், அதிமுக அமைச்சர்களுடன் சண்டை போட்டு நாக்கை துருத்தி அவர் கோபப்பட்ட வீடியோ வெளியிட்டு அவரின் இமேஜை டேமேஜ் செய்தார்கள். அதன்பின் பாஜகவுடன் கூட்டணியிலும் தேமுதிக இணைந்திருந்தது. அப்போது டெல்லி சென்றிருந்த விஜயகாந்தை கன்னத்தில் தடவி பிரமதர் மோடி அன்பு காட்டிய வீடியோவும் அப்போது வைரலானது. உடல்நலக்குறைவால் விஜயகாந்த் மரணமடைந்துவிட அதற்கு பின்னர் … Read more