கன்னி – இன்றைய ராசிபலன்!! நிதானமாக செயல்பட வேண்டிய நாள்!!
கன்னி – இன்றைய ராசிபலன்!! நிதானமாக செயல்பட வேண்டிய நாள்!! கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்குள்ளே சந்திரன் இருப்பதால் பரபரப்பு காணப்படுவதால் பொறுமையாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை சில நேரங்களில் பாதிக்கப்படும் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பிரச்சனைகள் எழலாம். கொடுக்கல் … Read more