நீங்கள் ஒருநாளைக்கு இரண்டு TEAக்கு மேல் குடிப்பவரா? இதனால் என்னாகும் தெரியுமா?
நம்மை புத்துணர்வுடன் வைக்க உதவும் சூடான பானங்களில் ஒன்றுதான் தேநீர்.தேயிலை தூள்,பால்,சர்க்கரையை கொண்டு இந்த தேநீர் தயாரிக்கப்படுகிறது.தினமும் காலை வேளையில் ஒரு கிளாஸ் சூடான தேநீர் அருந்திவிட்டு அந்நாளை தொடங்குபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். சிலருக்கு ஒருநாளைக்கு ஒரு கிளாஸ் தேநீராவது குடித்துவிட வேண்டுமென்ற மனநிலை இருக்கிறது.உலகிலேயே நம் இந்தியவர்கள்தான் தேயிலை தேநீரை விரும்புகின்றனர்.சிலர் தேநீரின் சுவைக்கு அடிமையாக உள்ளனர். ஒன்று அல்லது இரண்டு தேநீர் குடிப்பதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.ஆனால் இரண்டு தேநீருக்கு மேல் குடிக்கும் … Read more