மீனம் – இன்றைய ராசிபலன்!! கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும் நாள்!!
மீனம் – இன்றைய ராசிபலன்!! கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும் நாள்!! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் சில நேரங்களில் சில குழப்பங்கள் வந்து சேரலாம். இருப்பினும் மாலைக்குப்பின் அது சரியாகும். நிதி உங்கள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மீது பாச மழை பொழிவீர்கள். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாகவும் மேன்மைகரமாகவும் செல்லும். … Read more