இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் லோ சுகர் என்று அர்த்தம்!! மக்களே ஜாக்கிரதை!!
இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் லோ சுகர் என்று அர்த்தம்!! மக்களே ஜாக்கிரதை!! லோ பிளட் சுகர்…….இன்று பலரையும் பயமுறுத்தும் பிரச்சனை. வீட்டுக்கு ஒரு சர்க்கரை நோயாளி என்று ஆகி வரும் இன்றைய காலகட்டத்தில் ரத்த சர்க்கரை அளவு குறைந்தால் அதற்கான அறிகுறிகள் என்னென்ன, முதலுதவி கொடுக்கப்பட வேண்டும் சிகிச்சை என்ன என்பது பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியமாகிறது. அபாய அளவுகளில் ரத்த குளுக்கோஸ் அளவு குறைவதை ஹைப்போகிளைசீமியா என்று சொல்வோம்.ஹைப்போ என்றால் குறைவு. கிளைசீமியா … Read more