முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி கர்நாடக முன்னாள் முதலமைச்சரின் வாழ்க்கை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் தலைவர்களின் வாழ்க்கை படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதலமைச்சர் என்.டி.ராமராவ், ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வரிசையில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்க … Read more

ஒருநாள் தொடர் – கேப்டனாக லிட்டன் தாஸ் அறிவிப்பு

ஒருநாள் தொடர் - கேப்டனாக லிட்டன் தாஸ் அறிவிப்பு

ஒருநாள் தொடர் – கேப்டனாக லிட்டன் தாஸ் அறிவிப்பு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வங்கதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தநிலையில், காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து வங்க தேச அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் தமிழ் இக்பால் விலகினார். மேலும், நாளை டாக்காவில் … Read more

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அவ்வப்போது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அப்போது அளிக்கப்பட்ட அந்த விடுமுறை தினத்தை சமன் செய்யும் வகையில் வாரம் தோறும் சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை … Read more

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!

Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். சந்திர பகவான் குரு பகவானோடு சேர்ந்து ஜென்மத்தில் இருப்பதால் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். குடும்ப உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையலாம் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் வைப்பது நல்லது. வருமானம் காலதாமதம் ஆகும். தொழில் மற்றும் … Read more

வாரிசு படத்தின் தீ தளபதி பாடல் குறித்த அப்டேட்

varisu

வாரிசு படத்தின் தீ தளபதி பாடல் குறித்த அப்டேட் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் சினிமாவில் நடிகர் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தின் 2வது பாடல் வரும் 4-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் வம்சி இயக்கத்தில் இளைய தளபதி நடித்துள்ள வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வரும் ஜனவரி 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக … Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் – மாதம் ரூ.1500 உதவித்தொகை! கல்வித்துறை அமைச்சர் அதிரடி

TN Assembly-News4 Tamil Online Tamil News1

தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் – மாதம் ரூ.1500 உதவித்தொகை! கல்வித்துறை அமைச்சர் அதிரடி தமிழ் மொழி இலக்கிய தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார். அன்பில் மகேஷ் தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் கல்வித்திறன், கலைத்திறன் மற்றும் அறிவியல் போன்ற திறன்களை வெளிக்கொண்டு வர தமிழக அரசு பல்வேறு திட்டங்களை இதற்காக செயல்படுத்தி வருகிறது. … Read more

கும்பம் – இன்றைய ராசிபலன்!! தன வரவு அதிகரிக்கும் நாள்!

Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! தன வரவு அதிகரிக்கும் நாள்! கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவு அதிகரிக்கும் நாள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி ஜொலிக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு … Read more

மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!

Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்! மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். சகாயஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் எல்லா வேலைகளும் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். குடும்ப உறவு சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளதால் சந்தோஷமாக இருப்பீர்கள். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் அனைத்து காரியங்களையும் திட்டமிட்டு வெற்றியடைந்து … Read more

மூன்று பொருட்களை பயன்படுத்தினால் போதும்! பற்களில் உள்ள கரைகள் முற்றிலும் அகலும்! 

மூன்று பொருட்களை பயன்படுத்தினால் போதும்! பற்களில் உள்ள கரைகள் முற்றிலும் அகலும்! 

மூன்று பொருட்களை பயன்படுத்தினால் போதும்! பற்களில் உள்ள கரைகள் முற்றிலும் அகலும்! ஒருவருக்கு அவரவர்களின் பற்கள் அழகாக இருந்தாலே அவர்களின் முகம் பிரகாசமாகவும் புத்துணர்ச்சியுடன் நேர்மறை எண்ணங்கள் இருப்பவர்களாக திகழ்வார்கள். ஆனால் உணவு முறை அல்லது ஏதேனும் பழக்க வழக்கங்களால் பற்களில் காரை ஏற்பட்டு அவை நம் முகத்தின் அழகையே கெடுத்து விடும். பற்களில் உள்ள கரைகள் எவ்வாறு நீக்குவது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தேவையான பொருட்கள்:இஞ்சி ,எலுமிச்சை சாறு, உப்பு, செய்முறை: முதலில் … Read more