சமூக நீதியின் அரசியல் குரல் உருவான நாள்.. திராவிடா.. விழி! எழு! நட! – முதல்வர் டிவிட்..!

சமூக நீதியின் அரசியல் குரல் உருவான நாள்.. திராவிடா.. விழி! எழு! நட! - முதல்வர் டிவிட்..!

சென்னை மாணத்தில் 1916ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசியல் கட்சி நீதிகட்சி ஆகும். 1920ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதி கட்சி வெற்றி பெற்றது.1920–37 காலகட்டத்தில் நீதிகட்சி நான்கு முறை ஆட்ட்சி செய்தது.1938ம் ஆண்டு ஈ.வே.ரா நீதிகட்சியின் தலைவரானார். அதனை தொடர்ந்து 1944ம் ஆண்டு நீதிகட்சி திராவிடர் கழகமாக மாறியது. நீதிகட்சி தமிழகத்தில் பல முன்னேற்ற திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளது. இன்று நீதிகட்சி தொடங்கப்பட்ட நாள். அதனை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை … Read more

#FIFAWorldCup உலககோப்பை கால்பந்து : இன்றிலிருந்து தொடங்குகிறது கால்பந்து காய்ச்சல்.. தோகாவில் பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சி..!

#FIFAWorldCup உலககோப்பை கால்பந்து : இன்றிலிருந்து தொடங்குகிறது கால்பந்து காய்ச்சல்.. தோகாவில் பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சி..!

உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று இரவு கத்தாரில் தொடங்கவுள்ளது. உலகமெங்கிலும் மிகப்பெரிய விளையாட்டு போட்டுகளில் ஒன்று உலககோப்பை கால்பந்து போட்டி.23ம் வது உலககோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று தொடங்குகிறது.இந்த போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. இன்று தொடங்கும் போட்டிகள் டிசம்பர் 18ம் தேதி வரை 29 நாள்கள் வரை போட்டிகள் நடைபெறும். 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. A பிரிவில் கத்தார், ஈக்வடார், … Read more

அன்புமணி ராமதாஸ்: அதிமுக இரு திசைகளாக உள்ளது..அதனுடன் கூட்டணி இல்லை! சலித்து போன மக்களுக்கு பாமகவின் புதிய ஆட்சி!

Ramadoss: AIADMK is in two directions..no alliance with it! Bamagawa's new regime for the bored people!

அன்புமணி ராமதாஸ்: அதிமுக இரு திசைகளாக உள்ளது..அதனுடன் கூட்டணி இல்லை! சலித்து போன மக்களுக்கு பாமகவின் புதிய ஆட்சி! திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாமக நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, தற்பொழுது வரை சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் சரிவர முடிவு பெறாமலே உள்ளது. பருவமழை காரணமாக ஆங்காங்கே நீர் தேக்கங்கள் ஏற்படுகிறது. மேலும் சென்னையை சுற்றியுள்ள சில பகுதிகளில் தமிழக … Read more

எப்போதான் என் டீ பாக்கி தருவீங்க! ரூ 30 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் பாஜக எம்எல்ஏ!

Bajaga MLA owed Rs. 30 thousand in tea shop! The video of car hijacking and asking for money went viral!

எப்போதான் என் டீ பாக்கி தருவீங்க! ரூ 30 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் பாஜக எம்எல்ஏ! படங்களில் அரசியல்வாதிகள் பலகடைகளிலிருந்து பொருட்களை வாங்கிவிட்டு பணம் செலுத்தாமல் அதிகாரத்தை பயன்படுத்தும் காட்சிகளை பலதும் நாம் பார்த்திருப்போம். அதேபோல தற்பொழுது உண்மை சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. மத்திய பிரதேசம் முதல்வர் சிவராஜ் சிங் மாவட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் முதல்வர் மற்றும் அவரது நிர்வாகிகள் மேல் உள்ள நம்பிக்கை மக்களுக்கு சற்று குறைந்துவிட்டது. … Read more

ரேடிசன் ஹோட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை? பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?

Radisson hotel owner committed suicide by poisoning? What is the mystery behind?

ரேடிசன் ஹோட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை? பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன! சில மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் உள்ள கட்டிடங்கள் சிஆர்சி அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது என வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து ரேடிசன் ப்ளூ நிறுவனம் ஆனது 1100 சதுர அடியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால், இரண்டு மாதங்களுக்குள் அந்நிறுவனமே கட்டிடங்களை இடித்து தகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இவ்வாறு அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால் மாசு கட்டுப்பாடு … Read more

துணிவு படத்தின் வசூலை அல்ல உதயநிதியின் பக்கா திட்டம்! முன்னாள் அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்!

Udhayanidhi's Baka project is not the collection of Thadhavu film! Ex-minister published Bhagir information!

துணிவு படத்தின் வசூலை அல்ல உதயநிதியின் பக்கா திட்டம்! முன்னாள் அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்! வரும் பொங்கலுக்கு விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் வெளிவர உள்ளது. இரு பெரிய பிரபலங்களின் படம் வெளிவர உள்ளதால் சில சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்துள்ளது. வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட உள்ளது. இதே போல அஜித்தின் துணிவு படத்தை ஹச் வினோத் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை … Read more

யாரெல்லாம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்? மின்வாரியம் வெளியிட்ட தகவல்!

Who should link Aadhaar number with electricity connection? The information released by the power board!

யாரெல்லாம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்? மின்வாரியம் வெளியிட்ட தகவல்! தமிழக மின்வாரியம் நுகர்வோர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளது. அதில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஒரு சில மின் நுகர்வோர் ஒருவருடைய பெயரிலே இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள் அதாவது வாடகை வீடுகளுக்கு மின் இணைப்பை பெற்றுள்ளனர். அதேபோல ஒரு வீட்டிற்கு பல மின் இணைப்புகளை வாங்கியுள்ளனர். இவ்வாறு ஒன்றுக்கும் … Read more

பென்சன் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. வீடு தேடி வரும் புதிய திட்டம்! மத்திய அரசின் நியூ அப்டேட்!

Pay attention to Benson buyers. Central government's new update!

பென்சன் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. வீடு தேடி வரும் புதிய திட்டம்! மத்திய அரசின் நியூ அப்டேட்! 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு அஞ்சல் துறையின் கீழ் இந்தியா போஸ்ட் வங்கி முறையை நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் நாட்டில் உள்ள அனைவரும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வங்கி சேவைகளை செய்து கொள்ளும் வசதியை கொண்டு வந்தனர். அந்தவகையில் ஆதாரில்  புதிய தொலைபேசி எண் புதுப்பித்தல், குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு செய்தல், ஆதார் மூலம் பணம் … Read more

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்! ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!

Good news for Fair Price Shop staff! Minister released important information about salary increase and pension!

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்! ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! கரூர் மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றனர். இந்த விழாவானது அம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதேபோல பேச்சு போட்டி ஓவியப்போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர்கள் கையில் பரிசு வழங்கப்பட்டது. மேலும் மகளிர் சுய … Read more

இந்தப் பொடியை மட்டும் பயன்படுத்திப் பாருங்கள்! உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

இந்தப் பொடியை மட்டும் பயன்படுத்திப் பாருங்கள்! உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

இந்தப் பொடியை மட்டும் பயன்படுத்திப் பாருங்கள்! உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! பொதுவாக பெண்கள் பலரும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க தான் விரும்புவார்கள். அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும், பிறகு அதனை சிறிதளவு சூடான நீரில் நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். மேலும் … Read more