ஒரு மனிதர் எத்தனை கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம்?
நாடு முழுவதிலும் கடந்த நிலவரத்தின் அடிப்படையில் 8.03 கோடி கிரெடிட் கார்டுகள் இருக்கின்றனவாம் நாம் ஒவ்வொருவர் கையிலும் கூட ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன. ஆகவே நாம் எத்தனை கிரெடிட் கார்டுகள் தான் வைத்துக் கொள்ளலாம் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான விடையை இந்த பகுதியில் பார்க்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுக்கு நான் விண்ணப்பம் செய்யலாமா? ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு இருப்பது நல்லது தான். ஏனென்றால் அவசர தேவைகளின் போது ஒரு கார்டு வேலை … Read more