கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு! தமிழகத்தில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு அண்ணாமலை கொதிப்பு!

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு! தமிழகத்தில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு அண்ணாமலை கொதிப்பு!

கோவை சித்தாபுதூர் பகுதியில் நேற்று இரவு பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. அப்போது கட்சியின் பிரமுகர்கள் சிலர் தரைதளத்திற்கு முன்பு நின்று கொண்டிருந்தார்கள். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், தாங்கள் வைத்திருந்த பாட்டிலை தூக்கி கட்சி அலுவலகத்தை நோக்கி வீசிவிட்டு வேகமாக தப்பிச் சென்றார்கள். பாஜக அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள மின்கம்பம் மீது விழுந்தது இந்த பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இதன் காரணமாக, யாருக்கும் எந்த விதமான அசம்பாவிதங்களும் … Read more

இந்த வயதுடையோர் நாட்டை விட்டு வெளியேற தடை! ரஷ்யா பிறப்பித்த அதிரடி உத்தரவு!

இந்த வயதுடையோர் நாட்டை விட்டு வெளியேற தடை! ரஷ்யா பிறப்பித்த அதிரடி உத்தரவு!

ரஷ்யாவில் இருந்து 18 வயது முதல் 65 வயது வரையில் உள்ளவர்கள் விமானம் மற்றும் தொடர்வண்டிகளில் நாட்டை விட்டு வெளியேற பயணச்சீட்டு வழங்கக் கூடாது என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது தற்போது ஓர் ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையிலும், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு நடுவே ரஷ்யப்படைகளுக்கு எதிராக உக்கிரன ராணுவம் கடுமையான எதிர் … Read more

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோரிக்கை! உயர்நீதி மன்றத்தின் உத்தரவு!

The request of RSS! Order of the High Court!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோரிக்கை! உயர்நீதி மன்றத்தின் உத்தரவு! சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் அக்டோபர் இரண்டாம் தேதி தமிழகத்தில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சார்பில் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்திய சுதந்திர தினத்தின் 75 ஆம் ஆண்டு  நிறைவு தினம், அம்பேத்கர் பிறந்த நூற்றாண்டு மற்றும் விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தமிழகம் முழுவதும் காவல்துறையிடம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை … Read more

இவ்வளவு நாளா ஏம்பா பார்க்க வரல? நாகப்பட்டினம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்!

இவ்வளவு நாளா ஏம்பா பார்க்க வரல? நாகப்பட்டினம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமியின் கோரத்தாண்டவம் காரணமாக, உறவுகளை இழந்து காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு, பட்டதாரியாகி தற்சமயம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ள பெண்ணை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் என்று திடீரென்று சந்தித்து பேசினார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோரத்தாண்டவம் மாறிய சுனாமியின் காரணமாக நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஆதரவற்றோராக மாறினர். கடந்த 2004 ஆம் வருடம் சுனாமி தாக்குதலின் போது கீச்சாங்குப்பம் கடலோரத்தில் அழுகுரல் கேட்ட மீனவர்கள் இரண்டு வயது குழந்தையை மீட்டு அப்போது மாவட்ட ஆட்சியர் ஆக இருந்த ராதாகிருஷ்ணனிடம் … Read more

பூஜை செய்வதாக இருந்தால் என்னை கூப்பிடாதீங்க! கோபத்தில் ஒன்றிய செயலாளரை கடிந்து கொண்ட தருமபுரி எம்பி செந்தில்குமார்

பூஜை செய்வதாக இருந்தால் என்னை கூப்பிடாதீங்க! கோபத்தில் ஒன்றிய செயலாளரை கடிந்து கொண்ட தருமபுரி எம்பி செந்தில்குமார்

பூஜை செய்வதாக இருந்தால் என்னை கூப்பிடாதீங்க! கோபத்தில் ஒன்றிய செயலாளரை கடிந்து கொண்ட தருமபுரி எம்பி செந்தில்குமார் தருமபுரியில் நடந்த அரசு கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வில், வழக்கம் போல இந்து முறைப்படி பூஜைக்கு ஏற்பாடு செய்த திமுக ஒன்றிய செயலாளரிடம் எம்.பி செந்தில்குமார் கோபத்துடன் கடிந்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் அங்கு நடத்தப்பட்ட பூமி பூஜைக்காக வைத்திருந்த கற்களை காலால் உதைத்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் அங்கிருந்தவர்கள் மத்தியில் … Read more

இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு நடுவே அட்லி… வேறென்ன வேணும்… வைரல் புகைப்படம்

இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு நடுவே அட்லி… வேறென்ன வேணும்… வைரல் புகைப்படம்

இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு நடுவே அட்லி… வேறென்ன வேணும்… வைரல் புகைப்படம் இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். ராஜா ராணி என்ற திரைப்படதின் மூலமாக இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அந்த படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதும் நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. அதையடுத்து தொடர்ந்து மூன்று படங்கள் விஜய்யோடு பணியாற்றி அந்த … Read more

போண்டா மணியின் உடல்நிலைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்… வடிவேலு அளித்த பதில்!

போண்டா மணியின் உடல்நிலைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்… வடிவேலு அளித்த பதில்!

போண்டா மணியின் உடல்நிலைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்… வடிவேலு அளித்த பதில்! நடிகர் போண்டாமணி சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் வடிவேலுவோடு இணைந்து மறக்க இயலாத பல நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தவர் போண்டா மணி. வடிவேலு மட்டும் இல்லாமல் கவுண்டமணி, விவேக் மற்றும் சந்தானம் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சையில் குணமான அவர் வீடு திரும்பினார். … Read more

“அணியில் தினேஷ் கார்த்திக்கின் ரோல் என்ன?” முன்னாள் ஆஸி வீரர் கேள்வி

“அணியில் தினேஷ் கார்த்திக்கின் ரோல் என்ன?” முன்னாள் ஆஸி வீரர் கேள்வி

“அணியில் தினேஷ் கார்த்திக்கின் ரோல் என்ன?” முன்னாள் ஆஸி வீரர் கேள்வி இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இறங்கும் பேட்டிங் ஆர்டர் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி முதல் டி 20 போட்டியை தோற்ற நிலையில் அது குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் பவுலிங், பீல்டிங் குறைகளை தாண்டி இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. அந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களை இழந்த போது அடுத்த … Read more

ரோஹித் ஷர்மா இதைக் கண்டிப்பாக செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் கருத்து

ரோஹித் ஷர்மா இதைக் கண்டிப்பாக செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் கருத்து

ரோஹித் ஷர்மா இதைக் கண்டிப்பாக செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் கருத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் , ரோஹித் ஷர்மா சீக்கிரமாக அவுட் ஆவது குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா டி 20 போட்டிகளில் இந்த ஆண்டு மிக மோசமாக விளையாடி வருகிறார். அதுகுறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் ஒருவராக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “ரோஹித் ஷர்மா தன் கைவசம் வைத்திருக்கும் ஷாட்களைப் பார்க்கும் போது, … Read more