அண்ணாமலை ஆக்ரோஷம் குறைந்ததா? ஏன் இந்த திடீர் மாற்றம்! காரணம் என்ன?
அண்ணாமலை ஆக்ரோஷம் குறைந்ததா? ஏன் இந்த திடீர் மாற்றம்! காரணம் என்ன? தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்ற பின் அக்கட்சி அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு காரணமாக அண்ணாமலையின் திமுக எதிர்ப்பும் அவருடைய ஆக்ரோஷமான பேச்சுமே கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென்று அவர் தன்னுடைய வழக்கமான அந்த ஆக்ரோசத்தை குறைத்துக் கொண்டு வழக்கமான அரசியலை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு காரணமாக பல்வேறு விஷயங்கள் கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளில் … Read more