அஜித் 61 படத்தின் தலைப்பு ’துணிவு’… இணையத்தில் வைரலாக பரவும் தகவல்!
அஜித் 61 படத்தின் தலைப்பு ’துணிவு’… இணையத்தில் வைரலாக பரவும் தகவல்! அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கும் படம் தற்போது வரை ‘அஜித் 61’ என அறிவிக்கப்பட்டு வருகிறது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி … Read more