அதிமுகவுடன் திமுக எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ள விவகாரம்! திமுக தரப்பில் பதிலடி!
திருவாரூரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, எங்களுடன் 10 திமுக சட்டசபை உறுப்பினர்கள் தொடர்பிலிருக்கிறார்கள் என்று தெரிவித்து தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பினார். எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த அந்த 10 சட்டசபை உறுப்பினர்கள் யார்? என்ற கேள்வி தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, அதிமுகவை சார்ந்த 50 சட்டசபை … Read more