இனி கர்ப்பிணி பெண்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல கூடாது? அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Pregnant women should not go to private hospitals anymore? The information released by the minister!

இனி கர்ப்பிணி பெண்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல கூடாது? அமைச்சர் வெளியிட்ட தகவல்! சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள சமுதாய நலக் கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டார். அப்போது  அமைச்சர் மா. சுப்பிரமணியம் கர்ப்பிணி பெண்களிடம் வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார்.அந்த வேண்டுகோளில் அவர் கேட்டுகொண்டது அரசு மருத்துவமனைகளுக்கு வருவதற்கு கர்ப்பிணி பெண்களுக்கு அச்சம் உள்ளது. அதனால் அவர்கள் தனியார் மருத்துவமனையை நாடி செல்கின்றனர். ஆனால் தனியார் மருத்துவமனைகளில் தான் அதிக அளவு  சிசேரியன் நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் அவ்வாறு … Read more

விஸ்வரூபம் எடுக்கும் யு பி ஐ பரிவர்த்தனை! ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இத்தனை கோடி பரிவர்த்தனையா?

விஸ்வரூபம் எடுக்கும் யு பி ஐ பரிவர்த்தனை! ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இத்தனை கோடி பரிவர்த்தனையா?

நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது பட்டி தொட்டி வரையில் சென்றடைவதற்கு காரணமாக இருந்தது யுபிஐ தான். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் ஏற்படுத்திய யூபிஐயின் வளர்ச்சி நோய் தொற்று காலகட்டத்திற்கு பிறகு அசுர வளர்ச்சியை எட்டியிருக்கிறது. சமீபத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகின ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த போவதில்லை என்று தெரிவித்தார். ஆகவே … Read more

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றவர்கள் இவர்கள் தானா?..

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றவர்கள் இவர்கள் தானா?..

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றவர்கள் இவர்கள் தானா?.. 2009 முதல் 2014 ஆம் ஆண்டுக்கான மாநில திரைப்பட விருதுகளுக்கான பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை தமிழக அரசு செப்டம்பர் 2 ஆம் தேதி அறிவித்தது. அதற்கான நிகழ்ச்சி செப்டம்பர் 4 ஆம் தேதி சென்னையில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. 2009 முதல் 2014 வரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களின் பட்டியல் அரசு … Read more

இந்திய உணவுக் கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! பட்டதாரி இளைஞர்களே உடனே விண்ணப்பிய்யுங்கள்!

இந்திய உணவுக் கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! பட்டதாரி இளைஞர்களே உடனே விண்ணப்பிய்யுங்கள்!

உதவியாளர் இளநிலை பொறியாளர் சுருக்க எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காலியாக இருக்கின்ற 5,043 ஆளு இடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை இந்திய உணவு கழகம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்ட விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலியிடங்கள்: 5,043 முக்கியமான நாட்கள்: விண்ணப்பங்கள் பெறப்படும் நாள் 6-9-2022 காலை 10 மணி முதல் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 5-9-2022 மாலை 4 மணி வரையில் எழுத்து தேர்வு நடைபெறும். பின்னர் வெளியிடப்படும். பொது … Read more

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் வழிபாடு செய்வது எதற்காக?

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் வழிபாடு செய்வது எதற்காக?

வெண்ணெய் எப்படி உருகுகிறதோ அதைப்போல ராம நாம ஜெபத்தால் ஆஞ்சநேயரும் தன் உள்ளம் உருகுகிறார் என செல்லப்படுகிறது. வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும், போர்க்களத்திலே வீர ஹனுமான் பாறைகளையும், மலைகளையும், பெயர்த்தெடுத்து கடுமையான போர் புரிந்தார். அவர் கடுமையாக போர் புரிந்ததின் விளைவாக அவருடைய உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக வெண்ணெய் சாத்தி வழிபட்டு வருகிறோம். ஹனுமன் போர்க்களத்தில் மூர்க்க குணம் கொண்ட அரக்கர்களை தன்னுடைய உடல் வலிமை காரணமாக, வடை தட்டுவதைப் போல தட்டி துவம்சம் … Read more

5-9-2022- இன்றைய ராசி பலன்கள்!

5-9-2022- இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு இனிய வாழ்க்கை அமைவதற்கு ஈஸ்வரனை வழிபட வேண்டிய நாள். தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள், வெகுநாளைய எண்ணம் நிறைவேறும், புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாலை நேரம் மகிழ்ச்சியான தகவல் கிடைப்பதற்கான வாய்ப்புண்டு. ரிஷபம் இன்று தாங்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள், வரவை விடவும் செலவுகள் அதிகரிக்கும். புதுமையான முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது, பயணங்களில் விழிப்புணர்வு தேவைப்படும். உத்தியோகத்தில் கெடுபிடி நிலை அதிகமாக இருக்கும். மிதுனம் இன்று தாங்கள் கோவில் … Read more

தித்திக்கும் பால்கோவா! இதோ உங்களுக்காக!

தித்திக்கும் பால்கோவா! இதோ உங்களுக்காக!

தித்திக்கும் பால்கோவா! இதோ உங்களுக்காக! தேவையான பொருட்கள் :பொருள்அளவு பால் இரண்டு லிட்டர் சர்க்கரை முக்கால் கிலோ நெய் தேவையான அளவு. செய்முறை :அடிக்கனமான இரும்பு வாணலியில் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். . பால் கொதித்து வர ஆரம்பித்ததும் சர்க்கரை கொட்டி நன்கு கிளற வேண்டும்.பிறகு பால் நன்கு சுண்டி வரும் வரை கிளற வேண்டும். பால் சுண்ட ஆரம்பித்தவுடன் கலர் சற்று வெளிர் மஞ்சள் நிறமாக மாற ஆரம்பிக்கும். மேலும் விடாது கிளறி, பால் … Read more

உங்களை கஷ்டங்கள் தொடர்ந்து துரத்துகிறதா? உடனடியாக அதிலிருந்து விடுபட இதனை செய்து பாருங்கள்!

உங்களை கஷ்டங்கள் தொடர்ந்து துரத்துகிறதா? உடனடியாக அதிலிருந்து விடுபட இதனை செய்து பாருங்கள்!

உங்களை கஷ்டங்கள் தொடர்ந்து துரத்துகிறதா? உடனடியாக அதிலிருந்து விடுபட இதனை செய்து பாருங்கள்! இதன் பூவை வைத்து விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கு பட்டையை நூலுக்கு பதில் விளக்குக்கு திரியாக பயன்படுத்தலாம். இதனால் வீட்டில் உள்ள சகல பிரச்சனைகளும் விலகிவிடும். வீட்டில் புண்ணியத்தை சேர்க்க உதவுவது வெள்ளெருக்கு விநாயகர்.வெள்ளெருக்கன் விநாயகர் வழிபாடு நமக்கு பல நன்மைகளை கொண்டு வந்து சேர்ப்பதாக சொல்லப்படுகிறது. வெள்ளெருக்கன் பூவை வருடத்தில் ஒரு நாள் மட்டும் தான் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகருக்கு … Read more

இந்தியா vs பாகிஸ்தான்! ஸ்கோர் இதுதான்! 

இந்தியா vs பாகிஸ்தான்! ஸ்கோர் இதுதான்! 

இந்தியா vs பாகிஸ்தான்! ஸ்கோர் இதுதான்! துபாயில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ரோஹித் சர்மா மற்றும் கே.எல். முதல் ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்த ரோஹித், இரண்டாவது ஓவரில் மேலும் ஒரு பவுண்டரி அடித்தார். ராகுல் தனது முதல் சிக்சரை மூன்றாவது சிக்ஸரையும் அடித்து, அந்த ஓவரை மற்றொரு அதிகபட்சமாக முடித்தார். இந்தியா அனைத்து துப்பாக்கிகளையும் கொளுத்தி வந்துள்ளது, பாகிஸ்தான் தற்போது … Read more

பாகற்காயின் மருத்துவப் பயன்கள்! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

பாகற்காயின் மருத்துவப் பயன்கள்! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

பாகற்காயின் மருத்துவப் பயன்கள்! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! பாகற்காய் டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாகற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். மேலும் குடற்புழுக்களை அகற்றும். பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு-பி என்ற வேதிப்பொருள் … Read more