தினம் ஒரு திருத்தலம்.. என்னாது? ஆறடி உயரத்தில் மூலவர்… சிலை வடிவில் வேல்களா..!!    

தினம் ஒரு திருத்தலம்.. என்னாது? ஆறடி உயரத்தில் மூலவர்... சிலை வடிவில் வேல்களா..!!    

தினம் ஒரு திருத்தலம்.. என்னாது? ஆறடி உயரத்தில் மூலவர்… சிலை வடிவில் வேல்களா..!!   காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் என்னும் ஊரில் அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உத்திரமேரூர் என்னும் ஊர் உள்ளது. உத்திரமேரூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கருவறையில் முருகப்பெருமான் பாலசுப்ரமணியன் என்ற திருநாமத்தோடு சுமார் ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். வடமேற்கு மூலையில் தனிச்சன்னதியில் … Read more

இந்த ஆவணி அமாவாசை நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!!             

இந்த ஆவணி அமாவாசை நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!!             

இந்த ஆவணி அமாவாசை நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!!     ஆவணி மாதத்தில் தான் ஆவணி திருவோணம், ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி போன்ற தெய்வீக சிறப்புமிக்க நாட்கள் வரும்.அதன்படி இம்மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.அமாவாசை என்பது முன்னோர்களுக்கான படைக்கப்பட்ட நாள்களாகும். பித்ருக்களை வழிபடுவதற்கான அற்புதம் நிறைந்த நாள். மாதந்தோறும் வருகிற அமாவாசையில் தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து … Read more

மாதம் 35 ஆயிரம் சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலைகள்! உடனே விண்ணப்பியுங்கள்!

மாதம் 35 ஆயிரம் சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலைகள்! உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய வேளாண்மை ஆய்வுக் கழகத்தால் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆய்வுக்கழகம்,மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு கழகம், உள்ளிட்டவற்றில் காலியாக இருக்கின்ற young professional வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.Ciba.res.in இன்று அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கான ஆல்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. … Read more

குருவும் தட்சிணாமூர்த்தியும் ஒன்றுதான் என்பது உண்மைதானா?

குருவும் தட்சிணாமூர்த்தியும் ஒன்றுதான் என்பது உண்மைதானா?

தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு, குரு பகவான் என்பவர் வேறு, இருவரும் ஒருவர்தான் என்பது உண்மையல்ல. ஆனாலும் பலர் தட்சிணாமூர்த்தியும், குரு பகவானும், ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டுள்ளார்கள். உண்மையில் தட்சிணாமூர்த்திக்கும், குரு பகவானுக்கும், நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அது தொடர்பாக தற்போது நாம் காணலாம். இவர் சிவன் அவர் பிரகஸ்பதி தட்சணாமூர்த்தி என்பவர் முதலாளி, குரு பகவான் என்பவர் அதிகாரி தட்சிணாமூர்த்தி, சிவகுரு குரு, தேவ குரு. தட்சணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு 6 அங்கங்களையும் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் அதிகரிக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் அதிகரிக்கும்!

மேஷம் இன்று தங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்து சேரும், விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவார்கள், அன்போடு பழகிய ஒருவர் உதவிக்கரம் நீட்டுவார், தொழில் போட்டி நீங்கும். ரிஷபம் இன்று தங்களுக்கு எண்ணங்கள் யாவும் எளிதில் நிறைவேறும் நாள். தொலைபேசி வழியே அனுகூலமான தகவல் கிடைக்கும், தொழில் ரீதியாக கேட்ட உதவிகள் நண்பர்கள் மூலமாக பூர்த்தியாகும், உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். மிதுனம் இன்று தங்களுக்கு தொட்டது யாவும் … Read more

குழந்தைகள் விரும்பி உண்ணும் கம்பு குழிப் பணியாரம் ரெசிபி இதோ..!!                 

குழந்தைகள் விரும்பி உண்ணும் கம்பு குழிப் பணியாரம் ரெசிபி இதோ..!!                 

குழந்தைகள் விரும்பி உண்ணும் கம்பு குழிப் பணியாரம் ரெசிபி இதோ..!!   பொதுவாக கம்பு என்றவுடன் அனைவரின் நினைவிலும் வருவது கம்பங்களியும், கம்பங்கூழும் தான். அவை மட்டும் தானா? கம்பில் விதவிதமான சுவையான பல பாரம்பரிய மற்றும் நவீன உணவுகளையும் தயாரிக்கலாம். கம்பு இட்லி, கம்பு தோசை, கம்பு அடை, கம்பு உப்புமா, கம்பு புட்டு, கம்பு வடை, கம்பு சட்னி என்று பல பல காரவகைகளில் தொடங்கி, கம்பு சாதம், கம்பு பிஸிபேளாபாத், கம்பு தயிர் … Read more

வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக! வெண்டைக்காய் சாப்பிட்டு வந்ததால் அறிவு வளர்ச்சி உண்டாகும். இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது. வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தை குறைக்கின்றது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் … Read more

இந்த பிரியாணியில் ஆஹா மனமே தனி சுவை!..சிம்பிள் சோயா பிரியாணி!!

இந்த பிரியாணியில் ஆஹா மனமே தனி சுவை!..சிம்பிள் சோயா பிரியாணி!!

இந்த பிரியாணியில் ஆஹா மனமே தனி சுவை!..சிம்பிள் சோயா பிரியாணி!! பிரியாணியை பிடிக்காது மனிதர்களே இவ்வுலகில் கிடையாது. பல வகையான பிரியாணி வகைகள் இருந்தாலும் இவ்வகை பிரியாணி மிகுந்த மனம் உடையது. வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்!! பூண்டினை தோல் உரித்து கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி அரைப்பதற்கு இலகுவாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியை நீர் விட்டு களைந்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து, சிறிது … Read more

மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை! டிஃபரென்ட் ரெசிபி இதோ உங்களுக்காக!

மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை! டிஃபரென்ட் ரெசிபி இதோ உங்களுக்காக!

மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை! டிஃபரென்ட் ரெசிபி இதோ உங்களுக்காக! தேவையான பொருட்கள் : முதலில் புழுங்கல் அரிசிகால் கிலோ, முடக்கத்தான் கீரை1, கட்டு பச்சை மிளகாய் 4, வெங்காயம் 2, சோம்பு அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய்தேவையான அளவு. செய்முறை :முதலில்  அரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அரிசியில் கீரை, சோம்பு, 2 பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைத்தக் கொள்ள வேண்டும். மாவில் … Read more

ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது?!..முக்கிய காரணங்கள் என்ன ?..

ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது?!..முக்கிய காரணங்கள் என்ன ?..

ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது?!..முக்கிய காரணங்கள் என்ன ?.. ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோய் ஆகும்.சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும்.சுவாசக குழாய்கள் சுருங்குவதால் அதன் வழியாக காற்று சென்றுவரும்போது அதிகமாக சத்தம் கேட்கிறது. மேலும் நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது. இதன் விளைவாக மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை இருமல் மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை … Read more