இந்த பகுதிகளுக்கு செல்ல தடை! போலீசார் எச்சரிக்கை!

Do not go to these areas! Police alert!

இந்த பகுதிகளுக்கு செல்ல தடை! போலீசார் எச்சரிக்கை! கடந்த மாதம் முதல் இந்த மாதம் வரை அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்ந்து வருகின்றது.அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. இந்நிலையில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டனர். மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அருவிகள் அனைத்திலும் அதிக வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் குற்றாலம் அருவியில் அதிகளவு வெள்ளப்பெருக்கு … Read more

24-8-2022- இந்தியாவின் இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!

24-8-2022- இந்தியாவின் இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்துக்கு 38 பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,649 என பதிவாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், 10,649 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,43,68,195 என்ற நிலைக்கு வந்திருக்கிறது. அதோடு கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து 10,677 பேர் குணமடைந்ததன் காரணமாக, இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,37,44,301 என அதிகரித்திருக்கிறது. … Read more

Breaking: மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!! நாளை இது ஒத்திவைப்பு!!

Breaking: மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!! நாளை இது ஒத்திவைப்பு!!

Breaking: மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!! நாளை இது ஒத்திவைப்பு!! தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கு மாணவர்களை தேர்ந்தெடுக்கும் இணையவழி கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக ஆகஸ்ட் 20 முதல் 23ஆம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 25ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 23ஆம் தேதி … Read more

இன்று முதல் ஷூட்டிங்… புதிய தயாரிப்பாளர் அறிவிப்போடு வெளியான இந்தியன் 2 போஸ்டர்

இன்று முதல் ஷூட்டிங்… புதிய தயாரிப்பாளர் அறிவிப்போடு வெளியான இந்தியன் 2 போஸ்டர்

இன்று முதல் ஷூட்டிங்… புதிய தயாரிப்பாளர் அறிவிப்போடு வெளியான இந்தியன் 2 போஸ்டர் இந்தியன் 2 படம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் லைகா ஷங்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை எழுந்து அது நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானம் ஏற்பட்டு படம் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில … Read more

முதல்வர் பங்கேற்கும் அரசு விழா! அதிமுக சட்டசபை உறுப்பினருக்கு வழங்கப்பட்ட கௌரவம்!

முதல்வர் பங்கேற்கும் அரசு விழா! அதிமுக சட்டசபை உறுப்பினருக்கு வழங்கப்பட்ட கௌரவம்!

அரசு விழாவில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் ஒருவருக்கு மேடையில் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் ஈச்சனாரி அருகே இன்று நடைபெறும் அரசு விழாவில் 1,7,061 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார். முடிக்கப்பட்ட பணிகளை பயன்பாட்டிற்கு துவங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். முதலமைச்சர் விழா மேடையில் 16 இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. முதல்வருடன் மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சித் தலைவர், டிஆர்ஓ ,மேயர், 7 அமைச்சர்கள், அந்த தொகுதியின் சட்டசபை உறுப்பினர் … Read more

ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னாவின் கதாபாத்திரம் இதுதானா?

ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னாவின் கதாபாத்திரம் இதுதானா?

ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னாவின் கதாபாத்திரம் இதுதானா? ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் இரு தினங்களுக்கு முன்னர் தொடர்ங்கியது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். கிரண் கலை இயக்குனராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் … Read more

இந்தியா மற்றும் பிரிட்டன் விரைவில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்படும்! பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் உறுதி!

இந்தியா மற்றும் பிரிட்டன் விரைவில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்படும்! பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் உறுதி!

பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் இந்தியாவைச் சார்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் இந்தியா மற்றும் இங்கிலாந்திடையே இரு வழி ஏற்படுத்தப்படும் என்று உறுதி வழங்கியுள்ளார். ஐரோப்பிய நாடான இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளார், அவர் அங்கம் வகிக்கும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக முடியும். இதனை தொடர்ந்து கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட தேர்தலில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷீசுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் உள்ளிட்டோர் … Read more

ஒரே ஒரு தகவல்தான் பரவுச்சு… சட்டுன்னு சம்பளத்தை ஏற்றிய திரிஷா!

ஒரே ஒரு தகவல்தான் பரவுச்சு… சட்டுன்னு சம்பளத்தை ஏற்றிய திரிஷா!

ஒரே ஒரு தகவல்தான் பரவுச்சு… சட்டுன்னு சம்பளத்தை ஏற்றிய திரிஷா! நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தைப் பற்றி தினமும் ஒரு புதிய செய்தி வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஒன்றுக்கு மேலான வில்லன்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரான பிருத்விராஜை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக … Read more

அம்மாடியோ! ரூ 10 கோடி மொய் வசூல்:! திமுக எம்எல்ஏ வீட்டில் அசத்தல்!!

அம்மாடியோ! ரூ 10 கோடி மொய் வசூல்:! திமுக எம்எல்ஏ வீட்டில் அசத்தல்!!

அம்மாடியோ! ரூ 10 கோடி மொய் வசூல்:! திமுக எம்எல்ஏ வீட்டில் அசத்தல்!! தமிழக வரலாற்றிலே முதன் முறையாக,திமுக எம்எல்ஏ வீட்டில் நடத்திய மொய் விருந்தில் ரூ 10 கோடி மொய் வசூல் ஆகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கடைமடை பகுதி பேராவூரணி தொகுதியைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ அசோக்குமார் என்பவர் நேற்று தனது பேரப் பிள்ளைகளின் காதணி மொய்விருந்தை நடத்தினார்.இந்த மொய் விருந்தை பேராவூரணி ஸ்டேட் பேங்க் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் நடத்தினார்.இந்த மொய் விருந்தில் 100 … Read more

3 முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்… இந்திய பவுலர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

3 முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்… இந்திய பவுலர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

3 முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்… இந்திய பவுலர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டி 20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஷமி இந்தியாவுக்காக டி 20 போட்டிகளில் இடம்பெறவில்லை. ஆனால், அவர் இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் வழக்கமான இடம்பெற்று வருகிறார். … Read more