கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கு! தாளாளர் உட்பட 5 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கு! தாளாளர் உட்பட 5 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரிலிருக்கின்ற சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், மரணத்தில் மர்மமிருப்பதாக அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்து வருகிறார்கள். உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி வழங்கிய புகாரினடிப்படையில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல் துறையினர் … Read more

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி தெரிவித்த குட் நியூஸ்!

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி தெரிவித்த குட் நியூஸ்!

ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடந்த இந்திய நாணய கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் 6ம் தேதி முடிவடைந்தது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் வெளியிட்ட அறிவிப்பில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி இந்தியாவில் வசிக்கும் தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் கல்வி கட்டணம், மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், போன்ற மற்ற கட்டணங்களை அவர்கள் வசிக்கும் நாட்டிலிருந்தபடியே செலுத்திக் கொள்ளக்கூடிய வசதியை மிக விரைவில் அறிமுகப்படுத்த விருப்பதாக … Read more

டிவிட்டரில் இணைந்த நடிகர் விக்ரம்… வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

டிவிட்டரில் இணைந்த நடிகர் விக்ரம்… வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

டிவிட்டரில் இணைந்த நடிகர் விக்ரம்… வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். தற்போது அவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா ஆகிய படங்கள் ரிலீஸாக உள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் வித்தியாசமான கதைக்களன்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு சரியான ஹிட் படம் அமையவில்லை. இநிந்லையில் இப்போது அவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோப்ரா … Read more

KGF நிறுவனத்த்தின் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ்

KGF நிறுவனத்த்தின் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ்

KGF நிறுவனத்த்தின் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகை கீர்த்தி சுரேஷ் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருபவர். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று மற்றும் சூரரை போற்று ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றன. அதையடுத்து சுதா கொங்கரா சூரரை போற்று திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அப்படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் … Read more

திருமணம் நின்றுவிட்டதா…? பிரபல நடிகை பூர்ணா அளித்த விளக்கம்

திருமணம் நின்றுவிட்டதா…? பிரபல நடிகை பூர்ணா அளித்த விளக்கம்

திருமணம் நின்றுவிட்டதா…? பிரபல நடிகை பூர்ணா அளித்த விளக்கம் நடிகை பூர்ணா தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா.  மலையாளத்தில் இவர் ஷாம்னா காசிம் என்ற பெயரில் நடித்து வருகிஆர். சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இது சம்மந்தமாக சமூகவலைதளப் பக்கத்தில் “குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், நான் எனது வாழ்க்கையின் அடுத்த … Read more

இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்குதல்… தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்குதல்… தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்குதல்… தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தனது எழுத்தின் காரணமாக  சர்ச்சைகளில் சிக்கினார். அவரைக் கொல்லுமாறு ஈரான் வற்புறுத்தியதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், நியூயார்க் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விரிவுரையின் போது ஒரு நபரால் மேடையில் கழுத்து மற்றும் உடற்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார். விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார். பல மணிநேர அறுவை சிகிச்சைக்குப் … Read more

“என்னைப் பார்க்க பல மணிநேரம் காத்திருந்தார்…” நடிகையின் கருத்துக்கு பண்ட் கோபம்

“என்னைப் பார்க்க பல மணிநேரம் காத்திருந்தார்…” நடிகையின் கருத்துக்கு பண்ட் கோபம்

“என்னைப் பார்க்க பல மணிநேரம் காத்திருந்தார்…” நடிகையின் கருத்துக்கு பண்ட் கோபம் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பற்றி பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தாலா கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோனிக்குப் பின்னர் இந்திய அணிக்கு ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார் ரிஷப் பண்ட். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கும், அவர் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் … Read more

இந்திய வானொலி நிலையத்தில் வேலை பார்க்க விருப்பமா? இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு!

இந்திய வானொலி நிலையத்தில் வேலை பார்க்க விருப்பமா? இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு!

பிரசார் பாரதியின் அகில இந்திய வானொலி நிலையத்தில் காலியாக இருக்கின்ற casual News editor, news reader cum translator,part time correspondent வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் prasarbharati.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. All India ratio jobs … Read more

கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் மறந்து கூட செய்து விடாதீர்கள்!

கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் மறந்து கூட செய்து விடாதீர்கள்!

எப்போதும் கோவிலில் அவசர அவசரமாகவோ அல்லது கோபமாகவோ பூஜை செய்வதோ வாங்குவதோ கூடாது. காலை சுத்தம் செய்யாமல் கோயிலுக்குள் செல்லக்கூடாது. கோவிலுக்குள் வலம் வரும்போது வேக வேகமாக நடந்து செல்லக்கூடாது, நிறைமாத கர்ப்பிணி பெண் தலையில் எண்ணென் குடத்துடன் நடந்தால் எப்படி நடப்பாரோ அப்படி நடக்க வேண்டும். மூர்த்திகளை தொடுவதோ அல்லது மூர்த்திகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவதையோ செய்யக்கூடாது. கோவிலிலுள்ள திருவிளக்குகளை கையாள் தூண்டி விடவோ, தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ, கூடாது. அதேபோல இறைவனுக்கு நெய் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!

மேஷம் இன்று தங்களுக்கு உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். பயணம் காரணமாக, பலன் கிடைக்கும். தொழில் பங்குதாரர்கள் இணக்கமாக நடந்து கொள்வார்கள், குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு வெற்றிகள் யாவும் வீடு தேடி வரும் நாள், பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும், ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது, நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஆதரவோடு கூட்டு முயற்சியில் பலன் கிடைக்கும். மிதுனம் இன்று தங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும் நாள், தட்டுப்பாடுகள் நீங்கும் … Read more