அரசு பணி வேணும்னா அதிகாரியிடம் அந்த அறையில் படுத்தால்தான்  பெண்களுக்கு வேலை உறுதி !..எம்.எல்.ஏ.பேசியதால் சர்ச்சை ?

If you want a government job, if you lie to the officer in that room, women will be guaranteed a job!

அரசு பணி வேணும்னா மந்திரிவுடன்  அந்த அறையில் படுத்தால்தான்  பெண்களுக்கு வேலை உறுதி !..எம்.எல்.ஏ.பேசியதால் சர்ச்சை ? கர்நாடக மாநிலம்  காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மற்றும் எம்.எல்.ஏ.வான பிரியங் கார்கே செய்தியாளர்களிடம் கூறும்போது,பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.அதில் காங்கிரஸ் கட்சி பதவிகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது. அதனால் பணி நியமன ஊழல்களை விசாரிக்க மற்றும் அதில் உருவான குளறும்படிகளை நீதிமன்ற விசாரணை மூலம் அல்லது சிறப்பு விசாரணை குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என … Read more

வழி தவறி ஊருக்குள் வந்த குட்டியானையை பாசத்துடன் தாய் யானையிடம் சேர்த்த பொதுமக்கள்!

வழி தவறி ஊருக்குள் வந்த குட்டியானையை பாசத்துடன் தாய் யானையிடம் சேர்த்த பொதுமக்கள்!

கேரள மாநிலம் நிலம்பூர் பகுதியில் வழி தவறி ஊருக்குள் வந்த யானை குட்டியை ஊர் மக்கள் உதவியுடன் தாய் யானையிடம் வனத்துறையினர் சேர்த்தனர். கேரளா மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் கருளாயி குடியிருப்பு பகுதிக்குள் வானத்திலிருந்து குட்டி யானை வழி தவறி வந்திருக்கிறது. இதனை ஊர் மக்கள் பாதுகாத்து வைத்திருந்தார்கள் என்றும், சொல்லப்படுகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த கருளாயி வனச்சரக அலுவலர் நச்சுமல் அமீன் உத்தரவின் அடிப்படையில் நெடுங்கயம் வன துறையினர் வந்து குட்டி யானையை மீட்டு … Read more

இந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை! போலீசார் எச்சரிக்கை!

Prohibition of parking vehicles in this place! Police alert!

இந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை! போலீசார் எச்சரிக்கை! டெல்லி மெட்ரோ ரயில் கழகம் டி எம் ஆர் சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில். சுதந்திர தினத்தை ஒட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மார்க், எஸ்.பி லோடிங் ரோடு ,எஸ் பி முகர்ஜி ரோடு ,சாந்தினி நிஷாத் ராஜ் மார்க்,ரிங் ரோடு , தெரிவித்துள்ளனர். மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை காலை 6 மணி முதல் திங்கள் கிழமை பிற்பகல் 2 மணி … Read more

விஜய் முன்னிலையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட SAC… இதுவரை வெளிவராத தகவல்

விஜய் முன்னிலையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட SAC… இதுவரை வெளிவராத தகவல்

விஜய் முன்னிலையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட SAC… இதுவரை வெளிவராத தகவல் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய யுடியூப் சேனலில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்க்கும் அவரது தந்தைக்கும் சுமூகமான உறவு இல்லை என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகிக் கொண்டுள்ளன. மேலும் SAC-ம் இது சம்மந்தமாக ஊடகங்களிடம் பேசி வருகிறார். இந்நிலையில் இப்போது வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றம் SAC –ன் அலுவலகத்தை ஜப்தி செய்ய சொல்லி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது … Read more

அவர் கருணாநிதியின் நினைவு நாளுக்கு வராததற்கு இதுதான் காரணமாம்!

அவர் கருணாநிதியின் நினைவு நாளுக்கு வராததற்கு இதுதான் காரணமாம்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார் அவருடைய 4வது ஆண்டு நினைவஞ்சலி கடந்த 7ம் தேதி திமுகவினர் மற்றும் அந்த கட்சியின் தலைவர்கள் உள்ளிட்டோரால் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட பலரும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார்கள். ஆனால் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடத்திற்கு மட்டும் ஜிஎஸ்டி கிடையாது!

The announcement made by the central government! Only this place has no GST!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடத்திற்கு மட்டும் ஜிஎஸ்டி கிடையாது! மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் முதலில் வீட்டு வாடகை வசூல் வைக்கும் உரிமையாளர்கள் வாடகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்ற சில சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் செய்தி பரவி வந்தது நிலையில் தற்போது மத்திய அரசு தரப்பில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டு இருந்தது. மேலும் தனி நபர் குடும்பத்தினரின் பயன்பாட்டுக்காக … Read more

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் யாருக்கு வெற்றி… ரிக்கி பாண்டிங் சொல்லும் ஆருடம்

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் யாருக்கு வெற்றி… ரிக்கி பாண்டிங் சொல்லும் ஆருடம்

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் யாருக்கு வெற்றி… ரிக்கி பாண்டிங் சொல்லும் ஆருடம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் மோத உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டி அந்த தொடரின் இறுதிப் போட்டியை பார்த்தவர்களை … Read more

தமிழகத்தைச் சார்ந்த 4 பெண்கள் உட்பட 5 காவல்துறையினருக்கு உள்துறை அமைச்சக விருது! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தைச் சார்ந்த 4 பெண்கள் உட்பட 5 காவல்துறையினருக்கு உள்துறை அமைச்சக விருது! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

இந்தியா முழுவதும் புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு வருடம் தோறும் உள்துறை அமைச்சக விருது வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அந்த விதத்தில் 2021 ஆம் வருடத்திற்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ,உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் 2022 ஆம் வருடம் நாடு முழுவதும் சிறந்த புலன்விசாரணைக்கான விருது சிறப்பாக செயல்பட்ட 151 காவலர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதில் 15 சிபிஐ அதிகாரிகள், 11 மகாராஷ்டிரா காவல் துறையினர், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேச … Read more

மீண்டும் கேப்டனாக தாதா கங்குலி… அவர் அணியில் இடம்பெற்ற இந்திய வீரர்கள்

மீண்டும் கேப்டனாக தாதா கங்குலி… அவர் அணியில் இடம்பெற்ற இந்திய வீரர்கள்

மீண்டும் கேப்டனாக தாதா கங்குலி… அவர் அணியில் இடம்பெற்ற இந்திய வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் கங்குலி. அவர் 2000 முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்திய அணியை வழிநடத்தினார். அவர் கேப்டன்சியில் இந்திய அணி 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்றது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது இந்திய கிரிக்கெட்  வாரியத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்திய கிரிக்கெட் வாரியம் உலகில் … Read more

மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம்! ரத்து செய்யப்படுமா 11 ஆம் வகுப்பு பொது தேர்வு?

மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம்! ரத்து செய்யப்படுமா 11 ஆம் வகுப்பு பொது தேர்வு?

தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்த குழுவின் ஆலோசனை கூட்டமானது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, உள்ளிட்டவற்றின் துணைச் செயலாளர் பங்கேற்றுக் கொண்டார்கள். இதில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கான கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். இதில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக … Read more