வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டிய 4 முக்கிய செயல்கள்..!!
ஒரு வீடு என்பது கூரை வீடாக இருக்கலாம் அல்லது ஓட்டு வீடு, மாடி வீடு இது போன்ற எந்த வீடுகளாக இருந்தாலும், அந்த வீட்டிற்குள் செல்லும் பொழுதே நமக்கு தெரிந்துவிடும், இந்த வீட்டில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று. ஆனால் ஒரு சில வீடுகளுக்கு சென்றால் நாம் எப்பொழுது வெளியே செல்வோம் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய வீடுகளில் தெய்வீக சக்தி இல்லை என்று அர்த்தம். ஒவ்வொரு வீட்டிற்கும் அதிர்வலைகள் என்பது இருக்கும். அந்த அதிர்வலைகளை நாம் … Read more