தேங்காய் எண்ணெயில் இந்த பொடியை கலந்து தேய்த்தால் வெள்ளை முடி கருக்காருனு மாறும்!!
வெள்ளைமுடி பிரச்சனை இருப்பவர்கள் இந்த டிப்ஸை பின்பற்றினால் இயற்கையான முறையில் முடி கருப்பாக மாறும். தேவையான பொருட்கள்:- 1)மருதாணி இலை பொடி – நான்கு தேக்கரண்டி 2)தேங்காய் எண்ணெய் – ஐந்து தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் தரமான மருதாணி இலைகளை வெயிலில் காயவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் நான்கு தேக்கரண்டி மருதாணி இலை பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் ஐந்து தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் … Read more