திமுக பகை..பாஜக உறவு!! விஜய் போடும் அரசியல் கணக்கு!!
பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் கட்சி தொண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாமல் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் மற்ற கட்சியிலிருந்து வந்து தங்களுடைய கட்சியில் இணைந்தவர்களுக்கும் முதல் உரிமை வழங்கப்பட்டதாக பல குற்றங்கள் எழுந்திருக்கின்றன. மேலும் திமுகவை மட்டுமே எதிர்க்கக் கூடியவராகவும் பாஜகவை ஆதரிக்க கூடியவராகவும் விஜய் அவர்களின் செயல்பாடும் பேச்சும் அமைந்தது என மூத்த பத்திரிக்கையாளர் தெரிவித்திருக்கிறார். விஜய் அவர்களின் இரண்டாம் கட்சி ஆண்டு துவக்க விழாவில் நடந்தது குறித்து மூத்த … Read more