இவர்களுக்கு வெரிகோஸ் வெயின் வர அதிக வாய்ப்பு இருக்காம்.. இதன் அறிகுறி மற்றும் காரணங்கள் இதோ!!
Varicose veins: உடலில் நரம்பு சுருட்டல் பிரச்சனை இருந்தால் அதை வெரிகோஸ் வெயின் என்று அழைக்கிறோம்.நமது சருமத்தின் மேல் பகுதியில் நரம்புகள் புடைத்து காணப்படும்.நீண்ட நேரம் நிற்பது அல்லது நீண்ட நேரம் நடத்தல் போன்ற காரணத்தால் நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு இந்த பாதிபபு உண்டாகிறது. இந்த வெரிகோஸ் வெயின் பாதிப்பு பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது.இரத்த நாளங்களில் காணப்படும் வால்வுவில் பிரச்சனை ஏற்பட்டால் இரத்தம் தேங்கி அழுத்தம் அதிகரிக்கும்.இதன் காரணமாக வெரிகோஸ் வெயின் பிரச்சனை ஏற்படும். வெரிகோஸ் … Read more