விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! நெல் அறுவடைக்கு உதவ தயாரான அரசு!!
தமிழகத்தில் நெல் பயிர்கள் விளைச்சல் ஆனது 2024 ஆம் ஆண்டு விட கூடுதலாக இருப்பதால் நெல் அறுவடை இயந்திரங்கள் மற்றும் கட்டும் இயந்திரங்களுக்கு அதிக அளவு கட்டுப்பாடு நிகழ்வதற்கான சூழல்கள் ஏற்பட்டு இருப்பதால் இதனை கலைவதற்கு தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றினை மேற்கொண்டு இருக்கிறது. திட்டத்தின் படி, விவசாயிகள் உழவர் செயலியை பயன்படுத்தி தங்களுடைய நெல் அறுவடையின் பொழுது 51 அறுவடை இயந்திரங்களையும் 51 நெல் கட்டும் இயந்திரங்களையும் வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம் என தமிழக … Read more