எடப்பாடி மீது செங்கோட்டையன் வைத்த குறை.. இதெல்லாம் திமுக கைக்கூலி- செல்லூர் ராஜூ பேச்சு!!
ADMK: அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி கிடையே உட்கட்சி மோதல் தான் இப்போதைய ட்ரெண்டிங்கில் உள்ளது. முன்பெல்லாம் பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சு அடிபட்டு வந்த நிலையில் தற்பொழுது உட்க் கட்சிக்குள் இருந்த முன்னாள் அமைச்சர் ஏன் திடீரென்று எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல அதிமுக -வின் ஐடிவிங் இணைச் செயலாளராக இருந்த நிர்மல், தவெக வில் இணைந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதிலிருந்தே உட்க்கட்சிக்குள் புகைச்சல் வந்துவிட்டது … Read more