முதுகில் இந்த இடத்தில் மட்டும் வலியை அனுபவிக்கிறீங்களா? இதற்கான காரணமும் தீர்வும் இதோ!!
MID UPPER BACK PAIN: உலகில் பெரும்பாலான மக்கள் அனுபவிக்கும் உடல் நல பிரச்சனையாக முதுகு வலி உள்ளது.குறிப்பாக ஒரே இடத்தில் அமர்ந்த நிலையில் வேலை பார்க்கும் நபர்களுக்கு முதுகு வலி பாதிப்பு அதிகம் ஏற்படும். மேலும் மருத்துவ பிரச்சனை,காயம்,வயது முதுமை,கால்சியம் குறைபாடு,முதுகு தண்டுவட தேய்மானம் போன்ற காரணங்களால் முதுகு வலி பாதிப்பு ஏற்படுகிறது.சிலருக்கு பின்புற கழுத்து பகுதியில் அதிக வலி இருக்கும். சிலருக்கு கீழ் மற்றும் மேல் முதுகு தண்டுவட பகுதியில் வலி உணர்வு ஏற்படும்.ஆனால் … Read more