உதட்டு தோல் காய்ந்து எரிச்சலா இருக்கா? உதடு சாஃப்ட்டாக.. தேங்காய் எண்ணையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பூசுங்கள்!!
தற்பொழுது வறண்ட பனி காலம் என்பதால் சருமம் மற்றும் உதடு வறட்சியை பலரும் சந்தித்து வருகின்றனர்.உடலில் போதிய நீர்ச்சத்து இல்லையென்றால் இந்த பிரச்சனை ஏற்படும்.இதில் உதடு வறட்சியால் ஏற்படும் எரிச்சலை பலரும் அனுபவிக்கின்றனர்.உதடுகளில் ஈரம் இல்லாமல் வறண்டு போனால் வெடிப்புகள் ஏற்பட்டு இரத்தம் கசியும்.இந்த உதடு வறட்சி குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்பை பின்பற்றுங்கள். உதடு வெடிப்பிற்கான காரணம்: *வறண்ட பனி *உதடு பராமரிப்பின்மை *உடலில் நீர்வறட்சி வெடித்த உதடுகள் பூ போன்று மென்மையாக வேண்டுமென்றால் … Read more