பிப்ரவரியில் வழங்கப்படும் ரூ.2000 உதவித்தொகை!! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!!
பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய திட்டங்கள் ஒன்றான பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் 19வது தவணை முறை பணமானது இந்த மாதம் 24 ஆம் தேதி விடுவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஜூலை மாதம் இறுதியாக 2000 ரூபாய் விவசாயிகளினுடைய வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டது. அதன்பின் இந்த ஆண்டுக்கான முதல் தவணை பிப்ரவரி மாதம் 24 ஆம் … Read more