முகம் ஜொலிக்க மங்கு சரும தேமல் மறைய இந்த பொடியை பூசி குளிங்க போதும்!!
நாம் எல்லா பருவ காலங்களிலும் நம் சரும பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும்.சருமத்தை ஆரோக்கியமான முறையில் பராமரித்து வந்தால் தான் வயதான பிறகும் இளமை தோற்றத்துடன் நாம் வாழ முடியும். சரும நோய்கள்: *தேமல் *கரும்புள்ளி *பருக்கள் *மங்கு *சரும சுருக்கம் *சருமத் துளை சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சந்திக்காமல் இருக்க இயற்கையான பொருட்களை கொண்டு பொடி தயாரித்து குளியல் பொடியாகவும்,பேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.கெமிக்கல் பொருட்களுக்கு மாற்று இந்த இயற்கை பொடியாகும்.சரும ஆரோக்கியத்தின் மீது … Read more