தேங்காய் எண்ணெயில் இந்த பொருளை சேர்த்தால்.. முடி வளர்ச்சி கையில் பிடிக்க முடியாத அளவு இருக்கும்!!
பெண்களுக்கு கருமையான மற்றும் அடர்த்தியான கூந்தல் தான் அழகை சேர்க்கும்.முன்பெல்லாம் பெண்களின் முடி அடர்த்தியாகவும்,நீளமாகவும் இருப்பது சாதாரணமாக இருந்தது.ஆனால் தற்பொழுது பெரும்பாலானோர் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். மன அழுத்தம்,ஊட்டச்சத்து குறைபாடு,கெமிக்கல் பொருட்களால் முடி உதிர்வு அதிகரிக்கிறது.இதை சரி செய்ய தேங்காய் எண்ணெயில் சில பொருட்களை கலந்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்: *பெருஞ்சீரக விதை – ஒரு தேக்கரண்டி *தேங்காய் எண்ணெய் – 200 மில்லி செய்முறை விளக்கம்: 1)முதலில் பெருஞ்சீரகத்தை வாணலியில் போட்டு லேசாக … Read more