ரூட்டை அதிமுக பக்கம் திருப்பிய தவெக.. மெகா கூட்டணிக்கு ரெடியாகும் எடப்பாடி!! விஜய்யிடமிருந்து வெளியான மெசேஜ்!!
ADMK TVK: தமிழக அரசியலில் நடிகர் விஜய் காலூன்றியதும் யாருக்கு ஆதரவளிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் மாநாட்டின் மூலம் எனது எதிரி யார் ஆதரவாளர் யாரென்பதை சொல்லாமல் கூறிவிட்டார். இவ்வாறு இருக்கும் பொழுது ஆளும் கட்சியான திமுக-வின் கூட்டணியை உடைப்பதையே மறைமுக திட்டமாக விஜய் வைத்திருந்தார். அதேபோல மாநாட்டில் எங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு எனக் கூறியது ஆளும் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜக கூட்டணியை … Read more