டிகிரி முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.7200!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

Rs.7200 for unemployed youth who have completed their degrees!! Tamil Nadu government's action announcement!!

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200 ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300 ம், பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.400 ம், பட்டப் படிப்பு அல்லது முதுகலை பட்டம் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம் வழங்கப்படும் என இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு உரிய தகுதிகள் பின்வருமாறு, மேற்குறிப்பிட்ட படிப்புகளுக்கு தகுந்தவாறு உதவித்தொகை மாறுபடும். விண்ணப்பிக்கும் ஆண்டுக்கு முதலான ஆண்டுப்படி காலாண்டு … Read more

100 யூனிட் இலவச மின்சாரத்தை 300 யூனிட் ஆக மாற்றுவோம்!! தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா!!

Let's convert 100 units of free electricity into 300 units!! Will the election promise be fulfilled!!

நடப்பாண்டில் புது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் கட்சியாக உள்ள நிலையில், இதனை தக்க வைத்துக் கொள்ள ஆம் ஆத்மி கட்சியும், டெல்லியில் ஆட்சி அமைத்தே ஆக வேண்டும் என்ற குறிக்கோளில் பாஜக கட்சியும் தேர்தலில் போட்டியிட இவ்விருபவர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. சட்டமன்ற தேர்தல் புதுடெல்லியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரச்சாரங்கள் தொடர்ந்து அங்கு நடைபெற்று வருகின்றன. அங்கு தேர்தல் களம் காண ஆம் ஆத்மி, … Read more

பின்னணி பாடல் கூட இன்றி.. வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படங்கள்!!

Successful Tamil films without even background music!!

தமிழ் சினிமாவில் பாடலால் வெற்றி பெற்ற படங்கள் பல 100 இருப்பினும் ஒரு பாடல் கூட இடம்பெறாமல் வெற்றி பெற்ற படங்களின் தொகுப்பை இந்த பதிவில் காண்போம். பின்னணி இசை கூட இல்லாத திரைப்படங்களின் வரிசை :- ✓ அந்த நாள் :- கே பாலச்சந்தர் இயக்கத்தில் தமிழ் சினிமா துறையில் உருவான முதல் பாடல் எல்லா திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 1954 ஆம் ஆண்டு வெளியானது. ✓ ஒரு வீடு இரு வாசல் 1990 … Read more

மீண்டும் சிறை.. செந்தில் பாலாஜி ஜாமீன் திரும்பபெறும் வழக்கு!! வெளியான புதிய தகவல்!!

enthil Balaji's bail withdrawal case!! New information released!!

DMK: அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக கட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தது குறித்து கடந்த வருடம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்ததோடு நிபந்தனைகள் கூடிய ஜாமினில் வெளியே வந்தார். வெளி வந்ததும் இவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டு, அடுத்தடுத்து வழக்கு ரீதியான நடவடிக்கைகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பொழுது இவருக்கு நிபதனை … Read more

நீட் தேர்வில் OMR சீட் அறிமுகம்!! இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த முடிவு!!

Introduction of OMR seat in NEET exam!! Decision to implement from this year!!

NEET தேர்வின் மூலமாக நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான NEET தேர்வுக்கு ஓஎம்ஆர் ஷீட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான விண்ணப்ப பதிவு மற்றும் … Read more

2026யின் விஜய் அரசியலுக்கு செக் வைத்த அஜித்.. முக்கிய இடத்தை பிடித்த உதயநிதி!!

Ajith put a check on Vijay's politics of 2026.

DMK TVK: 24 மணி நேரம் நடக்கும் 24ஹெச் கார் ரேஸ் அஜித் குமார் அவரது அணியானது மூன்றாவது இடத்தை பிடித்தது. இதன் கொண்டாட்டத்தில் அஜித் இந்திய தேசிய கொடியை வீசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மேற்கொண்டு அவரது உடையில் தமிழக விளையாட்டு துறையில் லோகோவையும் பொரித்திருந்தார். போட்டியில் வெற்றி பெற்றதும் அதனை சுட்டிக்காட்டி பெருமிதம் கொண்டார். இவ்வாறு அவர் செய்தது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி தமிழக விளையாட்டு துறையின் லோகோவை பயன்படுத்தியதற்கு நன்றி கூறியதோடு … Read more

இனி கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் தேவை!! ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்பு!!

No need for educational qualification and work experience!! Rural Development Department Notification!!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் உள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர் போன்ற பணிகளுக்கு கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட இருப்பதாகவும், அதிலும் குறிப்பாக கல்வித் தகுதி தேவை என நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் ஊரக வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது. இது குறித்து தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது :- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இருக்கக்கூடிய இளநிலை உதவியாளர், உதவியாளர், நேர்முக … Read more

திமுக-வின் அடுத்த அரசியல் வாரிசு இவர் தான்.. இதற்காகத் தான் நின்றேன்!! மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கம்!!

he-is-the-next-political-successor-of-dmk-i-stood-for-this-explanation-given-by-district-collector

DMK: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காண உதயநிதி மகனுக்கு மரியாதை அளித்தது குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி எனது வருணம்தோறும் மிகவும் விமர்சையாக நடைபெறும். இதில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாடு பிடி வீரர்கள் சிறந்த காளை இருட்டு அறையில் இருக்கும் பரிசுகள் வழங்கப்படும். அந்த வகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக அமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இவர்களின் உடனே உதயநிதியின் மகன் இன்பநிதி மற்றும் … Read more

மோசடி அழைப்புகளை தடுக்க DoT புதிய திட்டம்!! இனி கவலை வேண்டாம்!!

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களான ஏர்டெல் ஜியோ வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் தங்களுடைய பயனர்களுக்கு போலி அழைப்புகளை தடுக்கும் வண்ணம் CNAP செயலியை விரைவில் அறிமுகம் செய்யுமாறு DoT அறிவுறுத்தி இருக்கிறது. இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் CNAP ஐ கடந்த ஆண்டு முதல் சோதனைப்படுத்தி வருவதாகவும், இதனை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பொழுது பயனர்களுக்கு வரக்கூடிய போலி அழைப்புகளானது முழுவதுமாக … Read more

Windows 10 பயனாளர்களுக்கான எச்சரிக்கை!! மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு!!

Warning for Windows 10 users!! Microsoft action decision!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பயனர்கள் உலகம் முழுவதும் பல கோடி கணக்கானோர் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் விண்டோஸ் 10 பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனமானது குறிப்பிட்ட கால அவகாசத்தை கொடுத்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 11 அறிமுகம் செய்யப்பட்ட பின்பும் விண்டோஸ் 10 பயன்படுத்தக்கூடிய பயனாளர்கள் அதிக அளவில் இருப்பது விண்டோஸ் 10 இயங்கு தளத்தின் எளிமை தன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. எனினும் 2025 அக்டோபர் 14ஆம் தேதி முதல் இந்த விண்டோஸ் 10 க்கான இயங்குதல் … Read more