சீமானா..? வேல்முருகனா..? யார் அடுத்த டார்கெட்..? எச்.ராஜா ஆவேசம்!!
சீமானா..? வேல்முருகனா..? யார் அடுத்த டார்கெட்..? எச்.ராஜா ஆவேசம்!!
சீமானா..? வேல்முருகனா..? யார் அடுத்த டார்கெட்..? எச்.ராஜா ஆவேசம்!!
திரௌபதி படத்திற்கு எதிராக திட்டமிட்ட சூழ்ச்சி! சாதுர்யமாக கையாண்ட இயக்குனர் மோகன் ஜி கடந்த சில நாட்களாக தமிழக திரைத்துறையிலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் ஆதரவு பெற்று ஊடகங்களில் கடும் விவாத பொருளாக மாறி வருகிறது திரௌபதி திரைப்படம் குறித்த கதை. தமிழக திரைத்துறையில் இது வரை எந்த இயக்குனரும் முயற்சிக்காக ஒரு கதையை திரைப்படமாக எடுத்துள்ளார் பழைய வண்ணார்பேட்டை படத்தின் இயக்குநர் மோகன் ஜி. அதாவது சாதி மறுப்பு என்ற பெயரில் காலம் காலமாக … Read more
கஞ்சா ரவுடிக்கு மாவுகட்டு! காவல்துறையின் மனிதநேயம்! கடலூரில் தரமான சம்பவம்..!! மத்திய பாதுகாப்பு படை வீரர்களை கத்தியால் குத்தி பயமுறுத்திய பிரபல ரவுடி கஞ்சா மணி, தப்பிச்சென்ற போது வழுக்கி விழுந்ததால் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுகட்டு போடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கடலூர் மாவட்டத்தில் கெத்து காட்டி வந்த கஞ்சா வியாபாரி மணி, ஒரு கட்டத்தில் காவல்துறைக்கே சவால்விட்டான். சில மாதங்களுக்கு முன்பு காவல்துறை கஞ்சாமணியை பிடிக்க சென்ற போது கத்தியால் கீறிக்கொண்டு போலீசுக்கு … Read more
தர்பார் வசூல் மந்தம் – முன்கூட்டியே ரிலிஸாகும் தனுஷின் பட்டாஸ் ! ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளதால் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் பட்டாஸ் ஒரு நாள் முன்கூட்டியே வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நடித்த (சில நிமிடங்கள் மற்றும் இரண்டு பாட்டு) ‘தர்பார்’ படம் நேற்று பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகியது. இந்நிலையில் முதல் காட்சி முடிந்த நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்த படமாக … Read more
ஐயா தமிழ் இயக்குனர்களே! போதும் சாமி – தர்பார் படம் பார்த்த ஐ ஏ எஸ் அதிகாரி கதறல்! தர்பார் படம் பார்த்த ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் படத்தில் உள்ள லாஜிக் குறைகளை பார்த்து அதிருப்தியடைந்து தமிழ் இயக்குனர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் மற்றும் யோகி பாபு நடித்துள்ள படம் தர்பார். நேற்று வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பை பெற்றாலும் நல்ல வசூல் … Read more
இந்த கிரிக்கெட்டில் தோனியின் காலம் முடிந்துவிட்டது – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ரவி சாஸ்திரியின் பேட்டி ! இந்திய முன்னாள் கேப்டன் தோனி விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய அனியின் முன்னாள் கேப்டன் தோனியின் வருகை இந்திய கிரிக்கெட்டின் மறுமலர்ச்சிக்காலம் என சொல்லலாம். கபில் தேவ், சச்சின் வரிசையில் அதிசயமாகப் பூக்கும் குறிஞ்சி மலரைப் போல இந்திய அணியை தூக்கி நிறுத்தியவர். 2007, 2011 ஆகிய ஆண்டுகளில் … Read more
திரெளபதி படத்தை வெளியிட கூடாது! பீதியில் சிறுத்தைகள் மனு..? சமீபத்தில் டிரெய்லர் மட்டும் வெளியிடப்பட்டு மக்களின் அமோக வரவேற்பை பெற்ற படம் திரெளபதி. நாடக காதல்களால் பாதிக்கப்பட்ட சம்பவங்களை வைத்து ஆதாரத்துடன் எடுத்துள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திரெளபதி படம் வெளியே வந்தால் தமிழகத்தில் பல்வேறு சாதிய மோதல்கள் உருவாகும் என்று, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருக்கும் ஒன்பது தியேட்டர்களில் திரெளபதி படத்தை வெளியிடக் கூடாது என்று திரையரங்கு உரிமையாளர் மற்றும் மேலாளர்களை சந்தித்து விடுதலை … Read more
மனைவியின் நடத்தை சரியில்லை என சொல்லிய ஜோதிடர் ! நம்பிய கணவர் செய்த கொடூரம் !! தென்காசியில் ஜோதிடர் சொன்னதை நம்பிய கணவர் ஒருவர் மனைவியையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. ஜோதிடம் என்பது உண்மையா ? பொய்யா ? என்பது அடுத்த விஷயம். ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு. எந்தெந்த விஷயத்தில் ஜோதிடத்தை நம்பலாம் ? எந்தெந்த விஷயத்தில் அது தேவையில்லை என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். … Read more
பொங்கல் பரிசுக்கு வரிசையில் காத்திருந்த இளைஞர் உயிரிழப்பு! இலவசத்திற்கு மக்களை அடிமையாக்கிய அரசியல் கட்சிகள் தமிழகத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் தமிழக அரசு சார்பாக ரூ.1,000 பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியானது நேற்று தொடங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் அரசு சார்பாக வழங்கப்படும் இந்த பொங்கல் பரிசை பெறுவதற்காக ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு வழங்கும் இந்த … Read more
பாரம்பர்யத்தில் இருந்து மாடர்னுக்கு மாறிய ரம்யா பாண்டியன் – வரிசை கட்டும் ஆர்மி ! ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ரம்யா பாண்டியன் புடவையில் எடுத்த கவர்ச்சியாக புகைப்படங்களைப் பகிர்ந்து தனக்கென ஒரு ஆர்மி உருவாக்கிக் கொண்டுள்ளார். ஜோக்கர் மற்றும் ஆண் தேவதைப் போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டினாலும் ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்க்ள் போதுமான ஆதரவைத் தரவில்லை. அதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவர் புடவையில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை … Read more