ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அழைப்பு விடுத்த ஆளுநர்! சிவசேனா சமாதானம் ஆகுமா?
ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அழைப்பு விடுத்த ஆளுநர்! சிவசேனா சமாதானம் ஆகுமா? மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தல் முடிவடைந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டு மூன்று வாரங்கள் முடிந்து விட்ட நிலையில் இன்னும் அம்மாநிலத்தில் புதிய ஆட்சி அமையவில்லை. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை காலம் இன்றுடன் முடிவடைவதால் இன்று ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அம்மாநில ஆளுநர் … Read more