இவர் திருந்தவே மாட்டாரு.. மீண்டும் மீண்டும் ஒரே தவறு!! 9 முறை ஒரே பாணியில் ஆட்டமிழந்த விராட்!!
cricket: இந்திய அணியின் முக்கிய வீரர் விராட் கோலி மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்து விக்கெட் இழந்து வருகிறார். இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன் விராட் கோலி சமீப காலமாக அவர் பேட்டிங்கில் சரியான பார்மில் இல்லை . இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடி 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. நேற்று தொடங்கிய … Read more