இந்த வருடம் ஐயப்பன் கோவில் வருமானம் குறித்து அறிக்கையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டு!!

The Travancore Devasthanam has released a report on the income of the Ayyappan temple this year!!

கேரளா: திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியது பின்வருமாறு: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு 2024-2025 மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் (கார்த்திகை-1) வழக்கமான பூஜை நடந்து வந்தது. 41 நாட்கள் நடைபெற்று வந்த பூஜையின் சிகரமாக கடந்த 26-ந் தேதி மண்டல பூஜையுடன் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து 3 நாட்களுக்கு … Read more

5ஜி அலை கற்றைகளின் மூலம் மக்களுக்கு ஏற்படும் ஆபத்து!! விளக்கும் விஞ்ஞானிகள்!!

Danger to people due to 5G wave beams!! Explaining scientists!!

5ஜி செல்போன் கதிர்வீச்சு பற்றிய ஆராய்ச்சிகள், 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தும் போது வெளிவரும் ரேடியோ-ஃபிரிகுவன்சி மின்காந்த புலம் (RF-EMF) தொடர்பாக பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளன. ப்ராஜெக்ட் GOLIAT என்ற குழுவின் ஆய்வின்படி, 5ஜி சாதனங்கள் பொதுவாக குறைந்த அளவிலான கதிர்வீச்சை வெளியிடுகின்றன, குறிப்பாக ஏரோபிளேன் மோடில் (வானில் பயணம் செய்யும் போது) இது குறைவாக காணப்படுகிறது. ஆய்வின் போது, கிராமப்புறங்களில் 0.17 mW/m² கதிர்வீச்சு மற்றும் நகர்ப்புறங்களில் 0.33 mW/m² முதல் 0.48 mW/m² வரையிலான அளவுகள் … Read more

பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரூ.750 பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது!!

The government has announced that Rs.750 will be credited to the bank account instead of the Pongal package!!

புதுவை: பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூ 500 பணம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு, ஏலக்காய், திராட்சை, சர்க்கரை என பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் 3.1.2025 இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் புதுவையிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது ரங்கசாமி நாயுடு சந்தோஷமான அறிக்கையை வெளியிட்டு உள்ளர். ஆனால் பொங்கல் … Read more

அவர்கிட்ட வச்சிக்காதிங்கடா.. இந்திய அணியில் மோதக்கூடாத வீரர் இவர்தான்?? கொன்ஸ்டாஸ்க்கு ரிக்கி பாண்டிங் அறிவுரை!!

He is the player who should not clash in the Indian team

cricket: ஆஸ்திரேலிய அணியின்  முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இளம் வீரர் கொன்ஸ்டாஸ் க்கு அறிவுரை கூறியுள்ளார். இந்திய அணி தற்போது விளையாடி வரும் டெஸ்ட் தொடரின் 5 வது போட்டியின் முதல் நாளில் நேற்று நடந்த கொன்ஸ்டாஸ் செய்த நிகழ்வு ஒன்று இந்திய ரசிகர்கள் கோபத்தை தூண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் அறிவுரை கூறி வருகின்றனர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் 5 வது போட்டியானது நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் … Read more

உணவு சார்ந்த தொழில்களுக்கு 90% கடன் வசதி.. 10 லட்சம் மானியம்!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்!!

90% loan facility for food industries.. 10 lakh subsidy!! Central Govt Super Scheme!!

மத்திய அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் தற்பொழுது 10 லட்சம் வரை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த முழு விவரங்களையும் இந்த செய்தி தொகுப்பில் காண்போம். உணவு பதப்படுத்தக் கூடிய குறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு 60 சதவிகிதம் மற்றும் மாநில அரசு 40 சதவீதம் என தங்களுடைய பங்களிப்புகளை … Read more

அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை!! குஷியில் நகை பிரியர்கள்!!

The price of gold is drastically reduced!! Jewelry lovers in Khushi!!

சென்னை: தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஏற்றம் இறக்கம் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஏற்றம் ஏற்பட்டது.  புது வருடம் அன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ 57 ஆயிரத்து 200 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் நேற்றுமுன்தினம்  ரூ.240 உயர்ந்து ஒரு சவரனின் விலை 57, 440க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நாளாக நேற்று தங்கத்தின் விலை கிடு கிடு கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு 640 … Read more

எண்டு கார்டு போட்டு எகத்தாளமா பண்றீங்க.. நான் ஓய்வு பெற போவதில்லை!! அதற்கான தொடர் இதுதான்??

I'm not going to retire

cricket: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5 வது போட்டியில் தற்போது விளையாட வில்லை. ஆனால் நான் ஓய்வு பெற போவதில்லை என கூறியுள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 வது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. மேலும் இந்த போட்டியில் ஒரு வேலை இந்திய அணி தோல்வியை தழுவினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்து விடும். அதனால் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றே … Read more

சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!!

Southern Railway action notification about special trains!!

சென்னை: பலரும் எதிர்பார்த்த நிலையில் சிறப்பு ரயில்கள் தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில், இராமநாதபுரம் மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் நண்பகல் 12:30 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடைகிறது. அதேபோல் தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு ஜனவரி 11,13,18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து 11ஆம் … Read more

சிக்கிய முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம்!! பயத்தில் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகன்!!

Important documents and money stuck!! Kathir Anand and Duraimurugan in fear!!

காட்பாடி: காட்பாடியில் உள்ள கதிர் ஆனந்தின் வீட்டில் சோதனை நடத்த காலை ஒன்பது மணிக்கு அதிகாரிகள் வந்த நிலையில் கதிர் ஆனந்த் வெளிநாடு சென்று இருப்பதால் வீடு பூட்டப்பட்டிருந்தது. வெளிநாட்டில் உள்ள கதிர் ஆனந்தை தொடர்பு கொண்டு பேசி அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேர காத்திருப்பதற்குப் பின் மதியம் 2 மணி அளவில் வீட்டை திறந்து சோதனையை தொடங்கினர். இதனுடைய தனது உறுப்பினரை உடன் வைத்துக்கொண்டு சோதனை நடத்தும்படி கதிர் ஆனந் கேட்டுக் கொண்டதால் வேலூர் … Read more

ரோஹித் இல்லை பும்ரா இல்லை.. இப்போ விராட் கோலி தான்!! மாறிக்கொண்டே இருக்கும் கேப்டன்சி!!

Now it's Virat Kohli

Cricket: இந்திய அணியை 5 வது போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமை தாங்கிய நிலையில் தற்போது விராட் வழி நடத்துகிறார். இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய தொடரில் கடைசி போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது இதில் 72.2 ஓவர்களில் 185 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தால் குறைவான ரன்களால் விக்கெட்டை இழந்தனர். … Read more