சவரனுக்கு ரூ.1200 உயர்ந்தது தங்கத்தின் விலை!! அக்டோபர் மாதத்தில் இறுதிக்குள் ரூ.84,500 ரூபாய் உயரும்!!
சென்னை: தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஏற்றம் இறக்கம் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஏற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் புது வருடம் அன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ 57 ஆயிரத்து 200 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் நேற்று ரூ.240 உயர்ந்து ஒரு சவரனின் விலை 57, 440க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்று தங்கத்தின் விலை கிடு கிடு கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு … Read more