பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் நிற்கிறோம்!! அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்!!

We stand by the student victim of sexual assault!! Anna University Explanation!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட விவகாரத்தில் தொடர்பான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்பு இந்த வழக்கு விசாரணையை தொடங்கியது நீதிமன்றம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒருவர் தொடர்ந்து பல்கலைக்கழகம் வளாகத்துக்குள் வரும்போது அவரை பாதுகாப்பு காவலர்கள் விசாரித்தார்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்க்கு அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்தது: அதில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் நிற்கிறோம். 189 ஏக்கர் பரப்பில் … Read more

ரோஹித் இல்ல இனிமே பண்ட்.. திசை திரும்பிய மீடியா!! அவர் செய்த செயல் என்ன??

No more Rohit

cricket: இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் போட்டியில் ரிஷப் பண்ட் செய்த செயல் மூலம் அனைத்து மீடியா வும் அவர் பக்கம் திரும்பியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடினார் ஆனால் எந்த மாற்றமும் இல்லாமல் 3 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய … Read more

தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க.. சவுதி அரசு அதிரடி நடவடிக்கை !! உற்று நோக்கிய உலக நாடுகள்!!

Saudi government plan to bring glaciers to Antarctica to solve water shortage

Saudi Govt: தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க அண்டார்டிகா பனிப்பாறைகள் எடுத்து வர  சவுதி அரசு திட்டம். இந்த உலகம் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டு இருந்தாலும். அந்த நீர் 97.5 சதவீதம் மனிதன் குடிக்க முடியாத உப்பு நீராக இருக்கிறது. வெறும் 2.5 சதவீதம் நீர் மட்டுமே நன்னீர் இருக்கிறது. தற்போது உள்ள காலநிலை மாற்றத்தால் உலக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. அதிகப்படியான மழைப் பொழிவு, அதிகப்படியான வெப்பம் என பருவ நிலை … Read more

மேக்னஸ் கார்ல்சன்: உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்!!

Magnus Carlsen: Disqualified from World Rapid and Blitz Championship 2024!!

நார்வே: தற்போது நார்வே நாட்டில் கிராண்ட்மாஸ்டர் மற்றும் 5-வது முறை உலக செஸ் சாம்பியன் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் கலந்துகொண்டார். மேலும் அவர் இந்த போட்டியில் கலந்து கொள்ள ஜீன்ஸ் அணிந்துவந்த்துள்ளர். ஆனால் ஆடை கட்டுப்பாட்டில் ஜீன்ஸ் அணிய அனுமதி இல்லை. அதற்காக அவர் உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த கார்ல்சன், பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்து … Read more

தனி ஆளாக மானம் காத்த நிதிஷ்.. துவண்டு போன ஆஸி பவுலர்கள்!! சதம் விளாசி சாதனை!!

Nitish is a private individual

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் 4வது போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்தார் நிதீஷ் குமார் ரெட்டி. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான 4 வது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி பேட்டிங் இல் தடுமாறி வந்த நிலையில் இந்திய அணியின் மானத்தை காத்து அதிரடியாக விளையாடி ரன் குவித்து சதம் விளாசியுள்ளார் நிதீஷ் குமார் ரெட்டி. நேற்று முன் தினம் தொடங்கிய இந்த … Read more

ரன் அடிக்காமலே சிராஜை கொண்டாடிய ரசிகர்கள்.. நடந்தது என்ன?? மறுமுனையில் நிதீஷ்!!

Fans celebrating Siraj

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் விளையாடி வரும் போட்டியில் இந்திய அணி பவுலர் சிராஜ் செய்த செயல் கொண்டாடிய ரசிகர்கள். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் சமன் செய்துள்ளது. இதில் நடக்கும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் … Read more

ஃபர்ஸ்ட் நைட் முடிந்ததும்  எஸ்கேப்.. இது வரை ஆறு திருமணம்!! ஏழாவது திருமணத்தில் வசமாக சிக்கிய பெண்!!

Fraud gang arrested for stealing money in the name of marriage

crime: திருமணம் என்ற பெயரில் பணத்தை திருடிச் செல்லும் மோசடி கும்பல் கைது. தற்போது உள்ள சூழ்நிலையில் ஆண்களுக்கு திருமணம் ஆவதில் கால தாமதம் ஆகிக்கொண்டே இருக்கிறது. பெற்றோர்கள் தங்களது மகன், மகளுக்கு திருமணம் செய்ய வரன்கள் சரிவர அமையவில்லை என கவலைப்பட்டு வருகிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி பண மோசடி செய்த கும்பல் உத்திர பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதாவது, உத்திரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் உபாத்யாயா என்ற … Read more

முட்டாள் கண்ணு தெரியலையா?? பண்ட் டை விளாசிய கவாஸ்கர்.. இப்படியா ஷாட் அடிப்ப!!

Pant tie by Vasiya Gavaskar

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் போட்டியில் ரிஷப் பண்ட் விக்கெட் குறித்து கடுமையாக விமர்சித்த கவாஸ்கர். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி 4 போட்டிகளில் 4 போட்டிகள் வெற்றிபெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆனால் ஏற்கனவே நடந்து முடிந்த 3 போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று … Read more

விஜயகாந்த் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு.. இதை பற்றி பேசவே வேண்டாம்!! கறார் காட்டும் திமுக அமைச்சர்!!

denial-of-permission-for-vijayakanths-procession-dont-even-talk-about-this-dmk-minister-showing-agreement

DMDK DMK: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி மவுன ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காதது குறித்து ஸ்டாலின் மீது குற்றம்சாட்டி வருகின்றனர். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினமானது இன்று அனுசரிக்கப்படுகிறது. இவர் நினைவு தினத்தையொட்டி குருபூஜை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இது குறித்து ஒவ்வொரு கட்சி சார்ந்த தலைவர்களுக்கும் நேரடியாகவே சென்று அழைப்பு விடுத்து வந்தனர். இதில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு … Read more

ஞானசேகரன் தான் குற்றவாளினு என போலீஸ் எந்த அடிப்படையில் கைது செய்துள்ளது!! ஐகோர்ட் சரமாரி கேள்வி!!

On what basis has the police arrested Gnanasekaran as the culprit!! Icourt barrage of questions!!

சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி வக்கீல்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் சென்னை ஜகோர்ட் பொதுநல மனுக்கள்  தாக்கல் செய்தனர். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய விடுமுறை கால சிறப்பு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஜெயப்பிரகாஷ், நாராயணன், ஜி.எஸ்.மணி ஆகியோர் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறையில் நடந்ததை  பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் இடம்பெற்ற எஃப்.ஐ.ஆர் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமாக  வெளியானதையும் மாணவிக்கு நடந்த பாலியல் … Read more