பெஞ்சல், டங்க்ஸ்டன்.. இதற்கெல்லாம் சாட்டையை  சுழற்றாத அண்ணாமலை!! நெட்டிசன்கள் சரமாரி  கேள்வி!!

Annamalai netizens have accused Annamalai of carrying out a whip campaign to attract the media to his side

Annamalai: ஊடகங்களை தன் பக்கம் ஈர்க்க சாட்டையடி போராட்டம் நடத்தி வருகிறார் அண்ணாமலை நெட்டிசன்கள் குற்றச்சாட்டு. தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக 6  மாவட்டங்கள் மிகவும் பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகியது, குறிப்பாக கடலூர் மாவட்டம் கடலில் மூழ்கியது என்றே கூறலாம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. எனவே தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் மத்திய அரசின் முதல்வர் ஸ்டாலின் ரூ. 2000 கோடி வழங்க கோரிக்கை வைத்தார். ஆனால், அதற்கு பதிலாக ரூ.944.80கோடி மட்டுமே மத்திய … Read more

திருமா – வுக்கு துணை முதல்வர் பதவி.. விசிக வைக்கும் பெரிய டிமாண்ட்!! உதயநிதிக்கு அடிக்கும் ஆப்பு!!

The post of deputy chief minister for Thiruma

திருமாவுக்கு துணை முதல்வர் பதவியை கேட்பதாக விசிக மாநில இளைஞரணி செயலாளர் திமுக மற்றும் விசிக இடையேயான உட்கட்சி பூசல் இருந்து வந்தாலும் அவ்வாறு இல்லை என்று மழுப்பி தான் வருகிறது . இதற்கு உதராணமாக திருமாவளவனே ஓர் மேடையில் தலித் எப்பொழுதும் முதல்வராக முடியாது என்று கூறியிருப்பார். மேற்கொண்டு பூரண மதுவிலக்கு வேண்டுமெனவும் தமிழக அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினார். இதனையெல்லாம் தாண்டி தற்போது நடைபெற்ற எல்லோருக்குமான தலைவன் நிகழ்ச்சியில் விஜய் கலந்துக்க கொண்டதால் இவரை … Read more

விடாமுயற்சி: Sawadeeka பாடலின் லிரிக் வீடியோ மதியம் 1 மணிக்கு வெளியானது!!

Persistence: Sawadeeka song lyric video released at 1pm!!

சென்னை: அஜித் குமார் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உருவாகி வரும் படம்தான் விடா முயற்சி. இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் ரோட் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் உள்ளது என படப்பிடிப்பு தளத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு நல்ல தரமான படம் இல்லாமல் படைப்பாக … Read more

எல்லை மீறும் ஆஸ்திரேலியா.. சண்டைக்கு போன கோலி !! மைதானத்தில் நடந்தது என்ன??

kohli who went to fight

cricket: இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை வரம்பு மீறி கிண்டல் செய்த ஆஸ்திரேலிய ரசிகர்கள். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் உள்ள 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெரும் என்ற நிலையில் களமிறங்கியது. ஆனால் இதுவரை நடந்து முடிந்த 3 … Read more

காதலிக்க பிடிக்கும் ஆனால் கல்யாணம் பிடிக்காது!! நடிகர் கமல் மகள் ஓபன் டாக்!!

Daughter of actor Kamal Haasan

Shruti Haasan: நடிகை ஸ்ருதிஹாசன் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என தெரிவித்து இருக்கிறார். தமிழ் திரையுலகில் உலக நாயகன் எனப் போற்றப்படும் நடிகர்  கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன்(38).  ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இந்த படத்திற்கு  தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்காக இவர் உடல் எடையை குறைத்து இருப்பார். இந்த படத்தில் நடித்ததற்காக தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என … Read more

ரோஹித் ஒரு சுயநலவாதி..ராகுலை இப்படி பண்ணிட்டாரு!! முன்னாள் வீரர் விளாசல்!!

Rohit is selfish

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் ரோஹித் மிகவும் சுயநலமாக நடந்து கொண்டார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி உலக டெஸ்ட் போட்டிதொடருக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது. ஆனால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா நியூசிலாந்து தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்று வரும் தொடரிலும் சொதப்பி வருகிறார். இந்த ஆஸ்திரேலியா … Read more

பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே ராட்சத அணை!! இந்தியாவை மிரட்ட சீனா அடுத்த கட்ட நகர்வு!!

China has decided to build a dam across the Brahmaputra river

China – India:  பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்ட சீனா முடிவு. இந்தியாவின் மிகப்பெரிய வற்றாத ஜீவ நதிகளாக இருப்பது கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதியாகும். இந்த இரண்டு நதிகளும் இமய மலைத் தொடரில் இருக்கும் பனி மலைகள் நீர் ஆதாரமாக இருப்பதால் தான் வற்றாத ஜீவ நதியாக இருக்கிறது. இந்த நிலையில் சீனா இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரிய ராட்சத அனையை பிரம்மபுத்திரா அணியில் கட்ட சீன முடிவு செய்து இருக்கிறது. பிரம்மபுத்திரா நதி … Read more

இந்திய அணி தோல்வியால் நிலைமை என்ன?? உலக டெஸ்ட் கோப்பை கனவு..என்ன செய்ய வேண்டும்!!

World Test Cup dream

cricket: இந்திய அணி தற்போது விளையாடி வரும் நிலையில் விளையாடினால் உலக கோப்பை கனவு வெறும் கனவுதான். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் இந்த 4 வது போட்டியானது மிக முக்கியமான போட்டியாக பார்க்கபடுகிறது. இந்த போட்டி மற்றும் அடுத்து நடக்க உள்ள 5 வது போட்டி என இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும். இந்திய அணி கடைசியாக விளையாடிய நியூசிலாந்து … Read more

இன்று பல கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம்!! நீதி கிடைக்குமா?

Students are protesting in many colleges today!! Will there be justice?

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநில முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 300-க்கு மேற்ப்பட்டோர் கல்லூரி நூலைவாயில் இன்று கண்டனம் … Read more

பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்!! போருக்கு தயாரான 15 ஆயிரம் தாலிபான்கள்!!

There is tension because 15,000 Taliban are concentrated on the Pakistan border

Pakistan: பாகிஸ்தான் எல்லையில் 15 ஆயிரம் தாலிபன்கள் குவிக்கப்பட்டு இருப்பதால் பதற்றம். ஆப்கானிஸ்தானில் தற்போது  மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்க வில்லை. முதன் முதலாக தலிபான்களுக்கு ஆதரவு கொடுத்தது பாகிஸ்தான் அரசு. இந்த நிலையில் சமீப காலமாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள டிடிபி எனும் தெஹ்ரீக் ஐ தாலிபான் அமைப்பு பாகிஸ்தான் மீது … Read more