விராட் கோலி  ஒரு அழுமூஞ்சி.. அத்து மீறும் ஆஸ்திரேலியா ஊடகம்!! வெடித்து சிதறும் சர்ச்சை!!

Virat Kohli is a crybaby

cricket: இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் ஆஸ்திரேலிய ஊடகத்தினர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 4 வது போட்டியானது நேற்று தொடங்கியது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று ஒரு பொட்டி சமனில் முடிவடைந்துள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டியில் வென்றால் மட்டுமே உலக … Read more

தமிழக மக்களுக்கு சர்பரைஸ்!! பொங்கல் பரிசாக இரண்டாயிரம் வழங்கப்படும்!!

Pongal Prize Package Information has been released that Rs.2000 will be given as Pongal gift package by Tamil Nadu Government

tamil nadu government: பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.2000 வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. நியாயவிலைக் கடைகள் வாயிலாக ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு  பொங்கல் வைப்பதற்கு தேவையான பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்படும். மேலும், வேட்டி, புடவைகள் வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு பொங்கல் விழாவிற்காக 6 நாட்கள் விடுமுறை … Read more

ஆஸ்திரேலிய தொடரை இந்தியா இழப்பது உறுதி..ரோஹித் தான் ஒரே காரணம்!! வெளுத்து  வாங்கும் தேர்வு குழு!!

India is certain to lose the Australian series

cricket: இந்திய அணி தற்போது விளையாடி  வரும் போட்டியில் ரோஹித் சொதப்பி வருவதால் விமர்சனகள் கடுமையாக உள்ளன. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் 4 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியானது நேற்று மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தடுமாறிய நிலையில் 164 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இரண்டாம் … Read more

சர்வதேச அழைப்புகள் வருகிறதா? சைபர் ஸ்கேம் காலாக இருக்கலாம்.. மத்திய அரசு எச்சரிக்கை!!

Calls from +8, +85, +65 may be cyber scams, Central Department warns

Cybercrime: +8,+85,+65 ஆகிய எண்களில் இருந்து வரும் அழைப்புகள் சைபர் ஸ்கேமாக இருக்கலாம் மத்திய துறை எச்சரிக்கை. இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. சைபர் குற்றவாளிகள் தனிப்பட்ட நபரின் வங்கி விவரங்கள் பெறுவதற்காக வங்கி நிர்வாகி போல தொலைபேசி அழைப்புகளில் பேசி வங்கியில் உள்ள பணத்தை திருடுவதற்கான விவரங்களைப் பெற்றுக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது மட்டுமல்லாமல், தனிப்பட்ட நபரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அந்த புகைப் படத்தை சம்பந்தப்பட்ட நபருக்கு … Read more

லிப்ட் கொடுத்து கொலை செய்யும் சீரியல் கில்லர்!! ஆண்கள் தான் டார்கெட்.. போலீசாரை நடுங்க வைத்த சம்பவம்!!

A serial killer who killed 11 men in Punjab was arrested by the police

Punjab: பஞ்சாப் மாநிலத்தில் 11 ஆண்களை கொலை செய்த சீரியல் கில்லரை  போலீசாரால் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலத்தில் ஆண்களை மட்டும் குறிவைத்து கொலை செய்யும்  சீரியல் கில்லரை  போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அந்த நபர் கொடுத்த வாக்குமூலம் பஞ்சாப் மாநிலத்தை பதற வைத்து இருக்கிறது. அதாவது, ஹோஷியார்பூர்  மாவட்ட பகுதியில் வசித்து வருபவர் ராம் சரூப் அவருக்கு 33 வயதாகிறது. தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை பயன் … Read more

ஞானசேகரனை தப்பிக்க வைக்க திமுக போடும் பிளான்.. சாட்டையை சுழற்றினாலாம் வேலைக்கே ஆகாது!!

DMK's plan to escape Gnanasekaran.. Swinging the whip will not work!!

DMK: பாலியல் வழக்கிலிருந்து ஞானசேகரன் தப்பிக்க திமுக வழியமைத்து கொடுக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். திமுக ஆட்சி மீது மிகப்பெரிய கொந்தளிப்பில் மாற்று கட்சியினர் உள்ளனர். குறிப்பாக இவர்கள் ஆட்சியில் தான் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்தவகையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கானது பூதாகரமாக வெடித்துள்ளது. ஏதேனும் மிகப்பெரிய அசம்பாவிதம் தமிழகத்தில் நடந்தால் அதன் பின்னணியில் திமுக இருக்கிறது. அப்படித்தான் இந்த அண்ணாமலை பலகலைக்கழக  விவகாரமும், இதில் குற்றவாளியாக உள்ளவர் சைதை … Read more

அவ்ளோதான் முடிஞ்சிது.. திணறும் இந்திய அணி!! ஆட்டத்தின் போக்கை மாற்றிய போலண்ட்!!

A struggling Indian team

cricket: இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலியா எதிரான போட்டியில் தடுமாறி வருகிறது. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே இன்று இரண்டாவது நாளாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது நேற்று மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி குறைவான ரன்களில் ரோஹித்  3 ரன்களிலும் கே … Read more

வங்க தேசத்துக்கு வந்த புதிய சிக்கல்!! ரஷ்ய அதிபர் புதின் அதிரடி நடவடிக்கை!!

Bangladesh President Mohammad Yunus has filed a US$5 million corruption complaint against a Russian government agency.

Bangladesh-Russia: வங்கதேச அதிபர் முகமது யூனுஷ் ரஷ்யாவின் அரசு நிறுவனத்தின் மீது 5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஊழல் புகாரை சுமத்தியிருக்கிறார். வங்க தேசத்தில் புதிதாக ரூப்பூர் அணுமின் நிலையம் கட்டும் ஒப்பந்தம் ரஷ்யாவின் அரசு நிறுவனம் செய்து இருந்து. இந்த அணுமின் நிலையம் பாப்னா மாவட்டத்தில் பத்மா நதிக் கரையில் அமைய உள்ளது. இந்த இடம் வங்க தேச தலைநகர் டாக்காவில் இருந்து சுமார்  வடமேற்கில் 160 கி மீ தொலைவில் இருக்கிறது. இந்த அணு … Read more

இந்திய அணி கொடுத்த பெரிய ட்விஸ்ட்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!! மானத்தை காப்பாரா??

A big twist by the Indian team

cricket: இந்திய அணி விளையாடி வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத செயலை செய்துள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. மேலும் இந்த போட்டியில் 5 வது வரிசையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு வீரரை களம் இறங்கியுள்ளது இந்திய அணி. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி … Read more

ராகுலை கிண்டல் செய்த ஆஸி வீரர்.. என்ன தப்பு பண்ணிட்டு வந்த?? மைதானத்தில் நடந்தது என்ன??

The Aussie player who teased Rahul

cricket:இந்திய அணி முதல் இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடி வருகிறது. இந்திய வீரர் கே எல் ராகுலை கிண்டல் செய்த லயன். இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான 4 வது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. மேலும் இந்த போட்டியானது மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து. முதலில் களமிறங்கி ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்தது. இதில் ஸ்மித் 140 விளாசினார். பும்ரா 4 … Read more