கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! கல்வி உதவித்தொகை பெற தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Notification for Scholarship for Adi Dravidian and Tribal Students

tamil nadu government ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு. தமிழக அரசு சார்பில் மாணவர்கள் உயர்கல்வி  பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் முறை பற்றி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அரசு கல்லூரிகளில் உதவித் தொகை … Read more

2 வருடம் திணறும் சிபிசிஐடி போலீஸ்!! வேங்கைவயல் நடப்பது என்ன?

CBCID police is stuck for 2 years!! What is going on in the banyan field?

புதுக்கோட்டை:  மாவட்டம் வேங்கைவயல்  மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. கடந்த 2022 டிசம்பர் 26-இல் இது சம்பவம் தெரியவந்தது. இது குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வருகின்ற. ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரித்தது. இதில் 220க்கும் மேற்பட்டவரிடம் விசாரணை செய்த சிபிசிஐடி போலீஸ். மேலும்  ஐந்து சிறுவர்கள் உட்பட 31 பேரை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தியது. ஒரு காவலர் உட்பட ஐந்து பெயர் குரல் … Read more

சாட்டையால்  அடித்துக் கொள்ள போகிறேன்.. பாஜக அண்ணாமலை!!  திமுகவை எதிர்த்து  நூதன போராட்டம்!!

Annamalai announced that it is going to participate in protest against DMK

BJP Annamalai: மாணவி பாலியல் கொடுமை  விவகாரம் திமுகவை எதிர்த்து நூதன போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக  பாஜக அண்ணாமலை அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழக  வழக்கதில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் குற்றவாளியாக  கைதாகி இருக்கும் ஞானசேகரன் திமுக நிர்வாகியாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் திமுக அரசு தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சரிவர கடைபிடிக்கவில்லை. குற்றவாளிகளுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது திமுக … Read more

அம்பேத்கர் மீது மரியாதை இல்லாத திமுக!! பாமக நிறுவனர் குற்றச்சாட்டு!!

DMK has no respect for Ambedkar!! Bamaka founder accused!!

சென்னை: அம்பேத்கர் மீது மரியதை இருந்தால் திமுக அரசின்  திட்டங்களுக்கு அவரது பெயரை சூட்டுவதற்கு தயாராகிருகிறதா? பாமக நிறுவனர் ராமதாஸ் அவர் வெளியிட்ட அறிக்கை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி அம்பேத்கர் தான் பாமகவின் கொள்கை வழிகாட்டி இருக்கிறார். இந்தியாவிலேயே பட்டியல் இனம் அல்லாதவரால் தொடங்கப்பட்ட கட்சிக்கு அம்பேத்கரை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட ஒரே காட்சி பாமக தான்.  எங்கள் வீட்டில் அவரது உருவ சிலையை அமைத்திருக்கிறோம். அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஏழு … Read more

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்!! எப்ஐஆர்-யை வெளியிட்டது யார்? அண்ணாமலை திமுகவிற்கு கண்டனம்!!

BJP Annamalai DMK Govt Condemns Anna University Student Sexual Assault Case

PJB Annamalai: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் பாஜக அண்ணாமலை திமுக அரசுக்கு கண்டனம். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தற்போது தமிழகத்தில் பூகம்பமாக வெடித்து இருக்கிறது. எதிர்கட்சி தலைவர்கள் திமுக அரசு மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பாலியல் வன்கொடுமைக்கு பாதிக்கப்பட்ட பெண் குறித்த விவரங்கள் அடங்கிய எப்ஐஆர் காப்பி சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக … Read more

சுனாமியின் 20-ம் ஆண்டு நினைவு நாள்!! கடலுக்கு பால், பூக்களை தூவியும் கண்ணீரால் மரியாதை செலுத்தினர்!!

20th Anniversary of Tsunami!! They paid their respects to the sea by sprinkling milk and flowers!!

தமிழகம்: 2004-ம் ஆண்டு அன்று எழுந்த ஆழப்பேரலையில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோரின் உயிரையும் உடமைகளையும் ஈவு இரக்கமின்றி தனக்குள் வாரிசு உருட்டிக் கொண்டது. மேலும் மீள முடியாத பெரும் துயரத்தை 20 ஆண்டுகளாக மக்கள் சுமந்து வருகின்றனர். இந்தோனிசியா ஏற்பட்ட நிலநடுக்கம் ஒன்பது புள்ளி 1 முதல் 9. 3 ரிக்ட்டர் அளவிலான நிலநடுக்கத்தால் சுமார் 100 அடி உயரம் வரை எழுந்த சுனாமி பேரலைகள் நாடு நகரங்கள் என எந்த வித்தியாசமும் இன்றி சூறையாடினர். இந்தியா தாய்லாந்து … Read more

அமெரிக்க டாலரை முடக்க ரஷ்யா சதி திட்டம்!! புதின் கையில் எடுத்த ஒற்றை ஆயுதம்!!

The Russian currency trades in place of the US dollar

Russia: அமெரிக்க டாலருக்கு பதிலாக ரஷ்யா கரன்சி வர்த்தகம் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்க மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பனிப்போர் நிலவி தொடர்ச்சியாக நிலவி வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா உக்ரைன் போரில் உக்ரைன் நாட்டில் அனைத்து உதவிகளையும் செய்து வருவது அமெரிக்காதான், சிரியா உள் நாட்டுப் போரில் சிரியா அதிபருக்கு ஆதரவாக ரஷ்யா செயல்படுகிறது. அந்த நாட்டில் அரசுக்கு எதிராக போரில் ஈடுபடும் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க நேரடியாக உதவி செய்து … Read more

எம்ஜிஆர் சொன்ன கட்டளை..மறுக்க முடியாத நிலையில் இயக்குனர்!!

The command given by MGR..the director is unable to refuse!!

“முன்னாள் திரைப்பட நடிகரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான ‘மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்( எம் ஜி ஆர் )’ ஆவார். இவர்தான் தமிழகத்தில் மூன்றாவது முதலமைச்சர். 1977 முதல் 1987 அவர் இறக்கும் வரை தமிழகத்தில் முதலமைச்சராக பணியாற்றினார். இவர் பிரபல முன்னணி நடிகராகவும் இருந்து வந்தவர்”. இந்நாளும் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் உயிரோடு இருக்கிறார் என்று நம்பும் மனிதர்களும் உண்டு. அந்த அளவு தன் நடிப்பு திறமையினாலும், … Read more

சென்னையில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்!!

Places of power cut in Chennai tomorrow!!

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட வெளியீடு சென்னையில் நாளை (27/12/2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரை நாள் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும். மேலும் இந்த மின் நிறுத்தம் மதியம் 2 மணிக்குள் பரப்பு பணிகள் முடிவடைந்த உடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தேனாம்பேட்டை: போயஸ் கார்டன் டி.வி.சாலை ஜெயம்மாள் சாலை இளங்கோ சாலை போயஸ் … Read more

இறந்தாக தகனம் செய்யப்பட்ட நபர்!! உயிருடன் வந்ததால் அதிர்ச்சியில் உறைந்த கிராமத்தினர்!! தேனியில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

A shocking incident has taken place in Theni where a person who was thought to be dead came back to life

CRIME: இறந்ததாக கருதப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம் தேனியில் நடந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா தங்கம்மாள் புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் அவருக்கு வயது 37 ஆகிறது. முருகேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மணிகண்டன் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். இதனால் அவரை விட்டு பிரிந்து அவரது மனைவி ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். மணிகண்டன் தனது தந்தையுடன் சேர்ந்து … Read more