இலவச வேஷ்டி, சேலை ஜனவரி 10-ம் தேதிக்குள் வழங்க உத்தரவு!!
சென்னை: தமிழக அரசு கைத்தறி நெசவாளர்கள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகை அன்று விலை இல்லாத வேட்டி சேலைகளை வழங்கும் திட்டத்தினை 1983 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-ஆல் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடப்பாண்டு வரை அனைத்து ஆண்டுகளிலும் இந்த இலவச வேட்டி சேலை திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. ஆட்சிகள் மாறினாலும் இந்த இலவச வேட்டி, … Read more