விராட் கோலி கம்பீர் குறித்து எழுந்த சர்ச்சை!! அவர்கள் செய்தது சரிதான்.. கொதித்தெழுந்த ரவி சாஸ்திரி!!
Cricket : டிரெஸ்ஸிங் ரூமில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கம்பீர ஆகியோர் மகிழ்ச்சி வெளிப்படுத்தியதை விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ரவி சாஸ்திரி. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது அதில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடி உள்ளது. இந்த மூன்று போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்றுள்ளது மற்றும் மூன்றாவது போட்டியானது சமணில் முடிவடைந்துள்ளது. மூன்றாவது போட்டியானது பிரிச்போனில் உள்ள … Read more