இந்திய அணியின் வேக பந்துவீச்சாளருக்கு ஓய்வு.. ஆஸ்திரேலிய அணிக்கு இதுதான் வாய்ப்பா?? மாற்று வீரர் யார்??
Cricket : இந்திய அணியின் ஏகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜிக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்திய அணி வருகிற 26 ஆம் தேதி ஆஸ்திரேலியா உடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜிக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் போட்டி தொடரில் முதல் மூன்று போட்டியில் நடந்து … Read more