தள்ளுமுள்ளு முடிந்தும் தொடர்ந்த பாஜக,காங்கிரஸ் போராட்டம்!!
அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற காங்கிரஸ் போராட்டத்தில் குறித்தனர். அதே நேரம் காங்கிரஸ் தான் அம்பேத்கரை அவமதித்தது என்று கூறி பாரதிய ஜனதா கட்சியின் போராட்டத்தை ஆரம்பித்தது. எம்பிக்கள் பார்லி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நேற்று போராட்டத்தை தொடர்ந்தது பாரதிய ஜனதா எம்பிகளும் காங்கிரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட பாரதிய ஜனதா எம்பி பிரதாப் சந்திர சாரங்கி மண்டையை உடைத்ததது. மற்றொரு காங்கிரஸ் எம்பி … Read more