சாப்பிடும் பொழுது செய்யும் இந்த ஒரு தவறே.. வாயுத் தொல்லை வயிறு உப்பசத்திற்கு காரணமாம்!!

while eating

தற்பொழுது வயிறு தொடர்பான பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.வயிறு வலி,வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,அஜீரணக் கோளாறு போன்ற பல பாதிப்புகள் நாம் பின்பற்றும் உணவுப் பழக்கங்களால் ஏற்படுகிறது. ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளை உட்கொள்ளாமல் வாய் ருசிக்காக உட்கொள்வதால் தான் இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்கின்றோம்.இன்றைய இளைஞர்கள் உணவு நேரத்தையே முழுமையாக மாற்றிவிட்டனர்.காலை உணவை 11 கடந்த பிறகு உட்கொள்வது மதிய உணவை அதிகளவு உட்கொள்வது,இரவு தூங்கச் செல்லும் நேரத்தில் உட்கொள்வது போன்ற பழக்கங்களால் ஆரோக்கியம் … Read more

கனமழை காரணமாக மாற்றப்பட்ட அரையாண்டு தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு!!

கனமழை காரணமாக மாற்றப்பட்ட அரையாண்டு தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு!!

பெஞ்சால் புயலின் காரணமாக பல மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகளை மாணவர்கள் எழுத முடியாமல் போனது, தமிழக அரசும் அரையாண்டு தேர்வில் தேதி அறிவிக்காமல் விடுமுறை விடப்பட்டது. தற்பொழுது அந்த தேர்வுக்கான தேர்வு தகுதிகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.   தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இதனிடையே, பருவமழை தீவிரத்தின் காரணமாக … Read more

யூடியூபில் ஷார்ட்ஸ் வீடியோ பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை!! ரூ.1.65 கோடியை இழந்த மத்திய அரசு ஊழியர்!!

யூடியூபில் ஷார்ட்ஸ் வீடியோ பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை!! ரூ.1.65 கோடியை இழந்த மத்திய அரசு ஊழியர்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனின் வசம் மாறிக் கொண்டு வரும் சூழலில், youtube ஷார்ட்ஸ் என்பது தற்பொழுது மிகப்பெரிய பொழுது போக்காக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த youtube ஷார்ட்ஸ் மூலம் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் தன்னுடைய மொத்த பணமான 1.65 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.   தான் ஏமாந்தது குறித்து இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன்பின், இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை … Read more

அடேங்கப்பா! நைட் டைமில் உள்ளாடை இன்றி தூங்குவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

Underwear at night time

இரவு உறக்கம் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும்.நாள் முழுவதும் வேலைப்பளு,மன அழுத்தம்,மனச்சோர்வு,உடல் சோர்வை சந்திக்கும் நீங்கள் இரவில் நிம்மதியான தூக்கம் கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சிலர் இரவில் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தூங்கும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.பகல் நேரங்களில் அணியும் உள்ளாடைகள் அசௌகரியத்தை உண்டாக்குவதால் இரவில் அதை கழற்றிவிட்டு உறங்கவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இறுக்கமான உடைகளை அணிவதால் உடலில பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.உடலில் சுரக்கும் வியர்வை வெளியேறாமல் ஆடைகளிலேயே ஒட்டிக் கொள்கிறது.இதனால் சருமப் பிரச்சனைகள்,வியர்வை துர்நாற்றம் போன்றவை … Read more

குழந்தைகள் ஆக்ட்டிவாக இருக்க.. இந்த சத்துப்பொடியை பாலில் கலந்து கொடுங்க!!

Keep kids active

இன்றைய காலத்தில் குழந்தைகள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு தான்.ஒருசில குழந்தைகள் எப்பொழுதும் சோர்வுடன் இருப்பதற்கு காரணமும் இது தான்.குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது மிக முக்கியமான ஒரு விஷயமாகும். ஆனால் இப்பொழுது வளரும் குழந்தைகள் மொபைல் போன் பார்ப்பதில் நீண்ட நேரம் செலவிடுகின்றனர்.இதனால் அவர்களின் உடல் எடை கூடுவதோடு அதிக சோர்வடைந்துவிடுகின்றனர்.எனவே அவர்களை மீண்டும் ஆக்ட்டிவாக வைத்துக் கொள்ள இரசாயனம் இல்லாத சத்துப்பொடியை வீட்டிலேயே தயாரித்து கொடுங்கள். … Read more

அவரச காலங்களில் கை கொடுக்கும் நம் பாட்டி கால வைத்தியங்கள்!!ள்!! 100% பலன் கிடைக்கும்!!

Grandmother's Remedies

கடந்த காலங்களில் நம் பாரம்பரிய வைத்திய முறைகளை பலரும் பின்பற்றி வந்தனர்.ஆனால் தற்பொழுது அவை மெல்ல மெல்ல மறக்கப்பட்டு வருகிறது.நம் உடலில் உள்ள சிறு மற்றும் பெரிய நோய் பாதிப்புகளை முழுமையாக குணமாக்கும் பாட்டி வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இரத்த சோகை முருங்கை இலையை காயவைத்து போடி செய்து நீரில் கலந்து பருகி வந்தால் இரத்த சோகை குணமாகும். முருங்கை இலை பொடி மற்றும் எலுமிச்சை சாறை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள … Read more

இதை செய்தால் நரக வேதனை கொடுக்கும் இடுப்பு வலிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்!!

Hip pain

பொதுவாக பெண்கள் பலர் அதிக வேலைப்பளுவால் இடுப்பு வலி,மூட்டு வலி,கழுத்து வலி,கால் வலி போன்றவற்றை அனுபவிக்கின்றனர். அதிலும் இடுப்பு வலி வந்துவிட்டால் குனிந்து நிமிர்ந்து வேலை பார்ப்பதில் கடும் சிரமம் ஏற்படும்.இந்த இடுப்பு வலியை நீண்ட காலமாக அனுபவித்து வரும் பெண்களுக்கு அதில் இருந்து விடுதலை கிடைக்க உதவும் பயனுள்ள வீட்டு வைத்திய குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது.வாரத்தில் மூன்று முறை செய்து வந்தாலே இடுப்பு வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து – … Read more

கண் கட்டி வந்துவிட்டதா? இதை குணப்படுத்த புளியம் பூவை இப்படி யூஸ் பண்ணுங்க!!

eye tumor

நமது உடலில் கண் ஒரு சென்சிட்டிவான உறுப்பாகும்.கண்களில் ஒரு தூசி விழுந்தால் கூட அவை சிவந்து வலி கொடுத்துவிடும்.அப்படி இருக்கையில் கண்கட்டி வந்தால் அவை அதிக தொந்தரவை கொடுத்துவிடும். உங்களுக்கு அடிக்கடி கண் கட்டி வந்தால் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் அதை குணப்படுத்தி கொள்ளலாம். கண் கட்டிக்கு சிறந்த வீட்டு வைத்தியங்கள்: தேவையான பொருட்கள்: 1)புளியம் பூ 2)தண்ணீர் பயன்படுத்தும் முறை: முதலில் புளிய மரத்தில் இருந்து இரண்டு தேக்கரண்டி அளவு புளியம் பூவை சேகரித்துக் … Read more

ஆலிவ் எண்ணெய் போதும்!! இனி வாழ்நாளில் பொடுகு தொந்தரவை அனுபவிக்க மாட்டீர்கள்!!

dandruff

தலையில் பொடுகு இருந்தால் முடி உதிர்தல்,தலை அரிப்பு,தலையில் துர்நாற்றம் வீசுதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.எனவே தலையில் உள்ள பொடுகு நீங்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ரெமிடியை பின்பற்றவும். தீர்வு 01: 1)ஆலிவ் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி 2)கற்பூரம் – ஒன்று அடுப்பில் தாளிப்பு கரண்டியை வைத்து இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஊற்றி லேசாக சூடுபடுத்த வேண்டும். பிறகு ஒரு கற்பூரத்தை இடித்து ஆலிவ் எண்ணெயில் சேர்த்து சூடான பிறகு அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த எண்ணெயை … Read more

மார்கழி கோலம்: பச்சரிசி இருந்தால் 2 நிமிடத்தில் சூப்பரான கோலப்பொடி ரெடி!!

Tamarind

வீட்டில் சுப நிகழ்ச்சி தினங்களில் வாசலில் வண்ணக் கோலமிடுவதை உங்களில் பலர் வழக்கமாக கொண்டிருப்பீர்கள்.தற்பொழுது மார்கழி மாதம் தொடங்கி விட்ட நிலையில் தினமும் வாசலில் கோலமிட்டு வீட்டை அழகுபடுத்தும் பழக்கம் பெண்களிடம் இருக்கிறது.அடுத்து தை பொங்கல் நாளில் வீட்டு வாசலில் வண்ணக் கோலமிட அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு கோலமிட கடைகளில் விற்கும் பொடியை வாங்கி பயன்படுத்துவதை விட பச்சரிசி கொண்டு வீட்டிலேயே கோலப்பொடி தயாரித்து யூஸ் பண்ணுங்க. தற்பொழுது பெரும்பாலான கடைகளில் தரமற்ற … Read more