நுரையீரல் சளி கரைந்து வர.. எலுமிச்சை சாறுடன் இந்த ஒரு திரவத்தை சேர்த்து குடிங்க!!

Lung mucus

மழை,பனியால் சளி,இருமல் பாதிப்பு ஏற்படுகிறது.தீராத சளி தொல்லையால் மூச்சு விடுவதில் சிக்கல் உண்டாகிறது.உங்களுக்கு நுரையீரல் சளி பாதிப்பு இருந்தால் கீழே சொல்லப்பட்டுள்ள ரெமிடியை வைத்து குணப்படுத்திக் கொள்ளவும். தேவையான பொருட்கள்: 1)எலுமிச்சம் பழம் – ஒன்று 2)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்: முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை தரையில் வைத்து உருட்டி தேய்க்கவும்.இவ்வாறு செய்தால் எலுமிச்சை சாறு பிழிய சுலபமாக இருக்கும். இப்பொழுது எலுமிச்சையை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து … Read more

கண் ஷார்ப்பாக தெரிய.. கண்ணாடியை கழட்டி வீச இந்த இலையை இவ்வாறு சாப்பிடுங்கள்!!

See the eye sharp

அனைவருக்கும் கண் மிக முக்கியமான உறுப்பாக இருக்கின்றது.ஆனால் இன்று பலர் கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் கடும் அவதியடைந்து வருகின்றனர். கண் பார்வை கூர்மையாக கருவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.கறிவேப்பிலை சாப்பிட பிடிக்காதவர்கள் அதில் சுவையான துவையல் செய்து சாப்பிடுங்கள். முதலில் ஒரு கைப்பிடி கருவேப்பிலையை பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி அலசவும்.பிறகு ஒரு காட்டன் துணியில் கறிவேப்பிலையை பரப்பி நன்கு உலரவிடவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் அளவு புளியை போட்டு வெது வெதுப்பான … Read more

தொகுப்பாளினியிடம் புடவையை தூக்கி கட்டுமாறு கூறிய விடிவி கணேஷ்!! சங்கடத்தில் ஆழ்ந்த பெண்!!

VTV Ganesh asked the host to tie her saree!! A woman in deep embarrassment!!

கணேஷ் ஜனார்த்தனன் என்ற பெயரைக் கொண்ட வி டிவி கணேஷ் அவர்கள் பெரும்பாலும் நடிகர் சிம்புவுடன் இணைந்த நடித்ததில் ரசிகர்களிடையே பிரபலமானவர். இவர் தமிழ் மட்டுமல்லாது சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் இவர் நடித்த பிறகு இவருக்கு விடிவி கணேஷ் என்று அடைமொழியுடன் சிறப்பிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி அன்று திரைக்கு வர இருக்கும் அனிமேஷன் … Read more

தொடர் விடுமுறையை ஒட்டி போக்குவரத்து கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Important announcement issued by the Transport Corporation in connection with the holiday!!

பள்ளி அரையாண்டு தேர்வுகள் வருகிற டிசம்பர் 23ஆம் தேதி முடிய உள்ள நிலையில் சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா செல்லக்கூடிய பயணிகளுக்காகவும், அதனை தொடர்ந்து வரக்கூடிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காகவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு :- பள்ளி தேர்வு விடுமுறை, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை போன்றவற்றிற்கும், … Read more

பாஜக எம்.பி மண்டை உடைப்பு  விவகாரம்!! ராகுல் காந்தி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு!!

A case of attempted murder has been registered against Rahul Gandhi

Rahul Gandhi: ராகுல் காந்தி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. இக்   கூட்டத்தில் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான விவாதங்கள் எதிர்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  அமைச்சர் அமித் ஷா சட்டமேதை  அம்பேத்கரை  அவமதிக்கும் வகையில் பேசினார். அதாவது, “இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது” என்றும், அம்பேத்கர், … Read more

காமெடி நடிகர் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் ஆன கோதண்டராமன் இறைவனடி சேர்ந்தார்!!

Comedy actor and stunt master Kothandaraman joins Lordship!!

2012 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு திரைப்படத்தில் காமெடி நடிகர் ஆக நடித்தவர் தான் கோதண்டராமன். 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக கோதண்டராமன் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.விஜய், அஜித் உள்ளிட்டோரின் படங்களிலும் அவர் பணியாற்றியிருக்கிறார். சண்டை பயிற்சியாளராக அவரை தெரிந்ததைவிடவும் கலகலப்பு படத்தில் சந்தானத்துடன் அவர் வந்த காமெடி சீனிலிருந்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர். ஸ்டண்ட் மாஸ்டராகத்தான் தனது பயணத்தை தொடங்கினார் கோதண்டராமன். முதலில் ஸ்டண்ட் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த … Read more

விடுதலை-2 கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்ட படக் காட்சிகள்!! வெற்றிமாறன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!!

8-minutes-of-scenes-of-the-movie-have-been-removed-at-the-last-minute-as-the-movie-viduthalai-2-is-releasing-tomorrow

Viduthalai-2: விடுதலை -2 திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் கடைசி நிமிடத்தில் படத்தின் 8 நிமிட காட்சிகள்  நீக்கப்பட்டு இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “துணைவன்” நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் விடுதலை -1. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் தொடக்கம் விடுதலை முதல் பாகம் படத்தின் இறுதியில் காட்சிகள் அமைக்கப் பெற்று இருக்கும். எனவே வெற்றி மாறன் விடுதலை 2 பாகத்தின் டிரைலர் சில நாட்களுக்கு … Read more

ரஷ்யா-உக்ரைன் போர்!! கிம் ஜாங் செய்த தவறு.. வடகொரியாவுக்கு வந்த சிக்கல்!!

North Korea is providing military support to Russia in its war against Ukraine

North Korea: உக்ரை நாட்டுக்கு எதிரான போரில் ரஷ்யா ஆதரவாக வடகொரியா ராணுவ உதவியை செய்து வருகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக போரில் உக்ரைன் நாட்டுக்கு பேர் உதவியாக அமெரிக்கா  ஏவுகணை மற்றும் ராணுவ உதவிகளை செய்து வருகிறது. இதனால் தான் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போரை நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்யா அதிபர் புதின் போரில் … Read more

துணைவேந்தரை  நியமிப்பதில் தூங்குகிறது தமிழக அரசு!! அன்புமணி ராமதாஸ் காட்டம்!!

Tamil Nadu government is having a problem with the governor in appointing the vice-chancellor of the university

dmk: பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதில் ஆளுநருடன் பிரச்சனை செய்து வருகிறது தமிழக அரசு. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக தமிழக அரசு தேடுதல் குழுவை அமைக்க ஆணையம் பிறப்பித்து இருந்தது.  இந்த ஆணையம் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து வருகிறார். தமிழக அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், … Read more

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!! பொருளாதார பணவீக்கம் ஏற்படும் அபாயம்!!

The Indian rupee is experiencing an unprecedented fall in value

Indian rupee value: இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. சமீபத்தில் நடந்த அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த தேர்தலின் தாக்கத்தினால் இந்தியாவில் தங்கம் விலை குறைந்து என்று கூறலாம். இந்த நிலையில் அந்நிய நாட்டு முதலீடுகளை வெளியேற்ற அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது அமெரிக்க நாடு. இதனால், இந்தியா அந்நிய நாட்டில் செய்த முதலீடுகளை திரும்ப பெரும். இந்த சூழல் இந்தியா நாட்டிற்கு வரக்கூடிய அந்நிய நாட்டு லாபங்கள் குறைந்து … Read more