இனி எக்ஸ் தளத்தில்  ஹஷ்டக் பயன்படுத்த தேவையில்லை!! எலான் மஸ்க் அறிவிப்பு!!

Elon Musk has announced that there is no need to use hashtags on the X site anymore

Elon Musk: இனி எக்ஸ் தளத்தில் ஹஷ்டக் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை என எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் டிவிட்டரை விலைக்கு வாங்கினர் எலான் மஸ்க். இவர் தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதன்மை இடத்தில் தற்போது இருந்து வருகிறார். “டெஸ்லா” நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஆவர். இது கார் நிறுவனம் ஆகும் தற்போது இந்தியாவில் “டெஸ்லா” நிறுவன கார்களை விற்பனை செய்ய முடிவு செய்து இருப்பதாக தகவல் தெரிவித்து … Read more

2026-ஆம் ஆண்டு தேர்தல் திட்டம் வகுத்த அண்ணாமலை!!

2026 election plan made by Annamalai!!

2026-ம் ஆண்டு பாஜக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டம் என   தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் கூறியதாவது மூன்று மாத சர்வதேச அரசியல் படிப்பை முடித்து லண்டனில் இருந்து தமிழகம் திரும்பி இருக்கு அண்ணாமலை இதற்கிடையில் ஒரு கோடி பெயரை கட்சியில் சேர்த்த இழக்கு நிர்ணயத்தது. தமிழக பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை துவங்கியது சில லட்சங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதால் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. சில நாட்களுக்கு முன் டெல்லி சென்று அண்ணாமலை கட்சியின் … Read more

கேன்சருக்கு மருந்து கண்டுபிடிப்பு!! உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய  ரஷ்யா!!

Russia discovers cure for cancer

Russia: கேன்சருக்கு மருந்து கண்டுபிடித்த ரஷ்யா. உலக மக்களை அச்சுறுத்தி வரும் நோய்களில் ஒன்று “புற்றுநோய்”. மனிதன் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் அளவிற்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சி பெற்று இருந்தாலும் கூட சில நோய்கள் வராமல் இருக்கவும்  அந்த நோய் வந்த பிறகு குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வருகிறார். அந்த வகையில் கேன்சருக்கு இன்றளவும் சரியான தடுப்பு மருந்துகளும் குணப்படுத்தும் மருந்துகளும் கண்டுபிடிக்கவில்லை. உலக வல்லரசு நாடுகள் அணு ஆயுத சோதனைகளை செய்வதை போல் இது … Read more

அஸ்வின் திடீர் ஓய்வு..மனைவி கூறியது தான் காரணமா? இந்தியாவில் ஓய்வு பெறாதது ஏன்??

Ashwin's sudden retirement

cricket: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ரவி அஸ்வின் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய அணியின் ஆல்ரவுண்டரான தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் மூன்றாவது போட்டியின் போது தனது ஓய்வை அறிவித்தார். இந்த மூன்றாவது போட்டியானது சமனில் முடிவடைந்தது. அதன் பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் அஸ்வின் என் சொந்த மண்ணில் விளையாடும் போது … Read more

ஒரே ஆண்டில் 6 இந்திய ஜாம்பவான்கள் ஓய்வு!! மறக்க முடியாத 2024.. இது மிகவும் மோசம்!!

6 Indian legends retired in a single year

cricket: இந்திய அணி முக்கிய வீரர்கள் இந்த 2024 ம் ஆண்டில் மட்டும் 6 வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். இந்திய அணியில் முக்கிய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று நடைபெற்று வந்த இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின் முடிவுக்கு பின் தனது ஓய்வை அறிவித்தார். இவ்வாறு போட்டியின் நடுவே இவர் திடீரென ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த 2024 ம் ஆண்டில் மட்டும் அஸ்வின் உடன் சேர்த்து 6 முக்கிய வீரர்கள் … Read more

புஷ்பா-2  அம்மாவை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு!! மீண்டும் சிறை செல்லும் அல்லு அர்ஜுன்!!

A woman's 8-year-old son died in a stampede when he came to watch the premiere of Pushpa-2.

Pushpa-2: புஷ்பா-2 பார்க்க பிரீமியர் ஷோ பார்க்க வந்த போது கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது 8 வயது மகன் மூளைச்சாவு அடைந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புஷ்பா-1 திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது தொடர்ந்து இயக்குனர் சுகுமார் புஷ்பா 2 திரைப்படம் எடுக்க உள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில் டிசம்பர்-5 ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் இந்தியாவில் வெளியானது. இப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா … Read more

கிண்டல் செய்த ரோஹித்..அஸ்வின் பயிற்சியாளரா?? பிசிசிஐ கதவுகள் திறந்தே இருக்கும்!!

Rohit teased

cricket: இந்திய அணியின் முக்கிய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியா அணி உடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் 14 ம் தேதி தொடங்கிய மூன்றாவது போட்டியானது இன்று சமனில் முடிவடைந்தது. இந்த போட்டி முடிவடைந்த பின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த போட்டிக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அஸ்வின் மற்றும் ரோஹித். அஸ்வின் தான் அடிலெய்டு … Read more

Pregnancy போட்டோ ஷூட்!! நெட் வலையை உடையாக அணிந்து அத்து மீறிய நடிகை ராதிகா ஆப்தே!!

Actress Radhika Apte's pre-delivery photos are going viral on the internet

Actress Radhika Apte: நடிகை ராதிகா ஆப்தே பிரசவ காலத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய முன்னணி’ நடிகைகளில் ஒருவர் ராதிகா ஆப்தே. இவர் இந்தி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2005 ஆண்டு இந்தி மொழி திரைப்படத்தில் அறிமுகமானார். பா.ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தார். இவர் தமிழ் சினிமாவில் … Read more

இந்திய அணி இறுதிப்போட்டிக்கு வாய்ப்பே இல்ல..இதை செய்தால் மட்டும்!! இன்னும் இரண்டு போட்டிகள் தான்!!

The Indian team has no chance for the final

cricket: இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டும் உலக டெஸ்ட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்ற னியாளியில் தொடரில் களமிறங்கியது. இந்திய அணி நியூசிலாந்து உடன் சொந்த மண்ணில் 3 போட்டிகளில் … Read more

கணவனின் ஆண்குறியை அறுத்து கொன்ற மனைவி!! தமிழகத்தை உலுக்கிய கொடூர கொலை!!

The wife killed her husband by cutting off his penis

அரியலூர்: தினமும் குடிபோதையில் கொடுமை செய்து வந்த கணவரை ஆத்திரம் தாங்க முடியாமல் கொடூரமாக கொலை செய்த மனைவி. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் சின்னப்பா மற்றும் பச்சையம்மாள். இவர்களுக்கு பாலமுருகன் எனும் மகனும் பானுபிரியா எனும் மகளும் உள்ளனர். இதில் பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். பானுப்ரியா அருகில் தாமரைக்குளத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் மகள் பானுபிரியா இரண்டு நாட்களுக்கு முன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். … Read more