கௌதம் அதானி சென்னையில் யாரை சந்தித்தார்? தமிழக அரசு அதிரடி பதில்!!  

Tamil Nadu government's response to the question raised by the Arapor movement, "Who did Gautam Adani meet in Chennai?"

Tamil Nadu Govt: “சென்னையில் கௌதம் அதானி யாரை சந்தித்தார்” என்று அறப்போர் இயக்கத்தால் எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக அரசு பதில். கடந்த சில மாதங்களுக்கு முன் 25000 கோடி ஊழல் செய்து இருப்பதாக அதானி நிறுவனமான  எனர்ஜி சொலுசன்ஸ் லிமிடெட்  மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு வைத்து இருந்தது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம்  (சோலார் பேனல்) வழங்க 20 நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுத்து இருக்கிறது  அதானி நிறுவனம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து … Read more

நீங்கள் தான் கிரிக்கெட்டின் ஜாம்பவான்..மனம் திறந்த விராட்!! அஸ்வின் ஓய்வு குறித்து உருக்கம்!!

Open minded Virat

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின் நடுவே இந்திய அணி முக்கிய வீரர் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். இந்திய அணியின் ஜாம்பவான் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் போட்டியின் நடுவே அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிதான் கடைசி சர்வதேச போட்டி என கூறியது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து விராட் கோலி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த … Read more

நான் தான் ஒப்புகொள்ள வைத்தேன்..அஸ்வின் ஓய்வு குறித்து ரோஹித்!! அவரை போல யாருமில்லை!!

Rohit on Ashwin's retirement

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியின் இடையே தனது ஓய்வை அறிவித்தார் அஸ்வின். இந்திய அணியின் முக்கிய ஜாம்பவான்களில் ஒருவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின் அவர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின் நடுவே தனது ஓய்வை அறிவித்து உள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மனம்திறந்த ரோஹித் சர்மா. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் மூன்றாவது போட்டி முடிந்த பின் அனைத்து விதமான … Read more

தமிழ்நாடு குப்பை தொட்டியா? கேரளா அரசின் சதி வேலை!!

Political leaders are against the dumping of garbage in Kerala on the borders of Tamil Nadu

Tamil Nadu:கேரளாவில் உள்ள குப்பை கழிவுகளை தமிழக எல்லைகளில் கொட்டி வருவதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழக கேரள எல்லைப் பகுதி மாவட்டங்களான தென்காசி, கன்னியாகுமரி பகுதியில் கேரளா மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளில் குப்பைகளை ஏற்றிக் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கிறார்கள். இது தொடர்ந்து பல ஆண்டுகளாக வாடிக்கையாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த குப்பைகளில் மனிதனுக்கு திங்கு விளைவிக்க கூடிய சுற்றுச்சூழல் மாசக்கும் பொருட்கள் இருக்கிறது. மருத்துவக் கழிவுகள்,பிளாஸ்டிக் குப்பைகள், … Read more

அஸ்வின் ஓய்வுக்கு காரணம் கம்பீர்தான்..வெளியான திடுக்கிடும் தகவல்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Gambhir is the reason for Ashwin's retirement

cricket: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது ஆஸ்திரேலியா இடையேயான போட்டி நடுவே ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய நட்சத்திர மூத்த வீரர்களில் முக்கிய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவர் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டியின் நடுவே ஓய்வை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு காரணம் கம்பீர் மற்றும் குழு நிர்வாகம் என பேசப்பட்டு வருகிறது. இந்திய அணி நியூசிலாந்து தொடரை முடிந்து அடுத்து ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் … Read more

தமிழகத்தின் உண்மையான GOAT..முடிந்தது லெஜண்ட்டின் சகாப்தம் !! தோனிக்கு பின் அஸ்வின்!!

The real GOAT of Tamil Nadu

cricket: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்தது மனதை உருக்கியுள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் ஒரு முக்கிய வீரர். இவர் சுழற்பந்து வீச்சாளர் மட்டுமல்லாமல் ஆல்ரவுண்டர் எந்த வரிசையிலும் களமிறங்கி விளையாடும் திறன் கொண்டவர். இவர் தான் தமிழகத்தின் உண்மையாக கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இவர்தான் இந்திய அணியின் அதிவேக 50,100, 150,200,250,300,350,400,450 மற்றும் 500 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர். அதுமட்டுமல்லாமல் தமிழக வீரர்களில் அதிக முறை … Read more

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணமா? உண்மையை போட்டுடைத்த மனைவி!!

Comedian Vivek's wife's interview on death is going viral

Actor Vivek: காமெடி நடிகர் விவேக் மரணம் தொடர்பாக அவரது மனைவி கொடுத்த பேட்டி வைரலாகி  வருகிறது. தமிழக திரைத்துறையில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் விவேக். தனது காமெடி வாயிலாக பகுத்தறிவு சிந்தனையையும், முற்போக்கு சிந்தனைகளை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர். இவர் தனது 59வது வயதில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 தேதி உயிரிழந்தார். இவரது இறப்புக்கு முந்தைய நாள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு கொண்டார். கொரோனா நோய் இந்தியாவில் 2020 … Read more

தோனியை போலவே அஸ்வின்..இதுதான் எனக்கு கடைசி!! ஓய்வு குறித்து உருக்கம்!!

Ashwin like Dhoni

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா விளையாடி வரும் நிலையில் தோனி போல அஸ்வினும் தந்து ஓய்வை அறிவித்தார். இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடரில் மூன்றாவது போட்டியானது கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி 5 வது நாளாக இன்று நடைபெற்று வந்த நிலையில் மழை காரணமாக  சமனில் முடிந்தது. பின் செய்தியாளர் சந்திப்பில் அஸ்வின் மற்றும் இந்திய … Read more

கோலியிடம் கண்ணீர் விட்ட அஸ்வின்..அதிகாரபூர்வ ஓய்வு!! போட்டியின் நடுவே உருக்கம்!!

Kohli's emotional hug ashwin

cricket: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு அறிவிக்கும் முன் விராட் இடம் கண்ணீர் விட்ட நிகழ்வு. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் நடைபெற்று வந்த மூன்றாவது போட்டி 5 வது நாளாக மழை காரணமாக சமனில் முடிந்துள்ளது. இந்த போட்டியின் நடுவே விராட் மற்றும் அஸ்வின் இருவரும் உருக்கமாக பேசிய புகைப்படம் வைரலானது. அதில் அவர் உருக்கமாக பேசுவது … Read more

கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவு!!

Tamil Nadu government has decided to give 1000 rupees per month to female students studying higher education under innovation women scheme

Tamil Nadu Govt: உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு முடிவு. கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி “புதுமைப் பெண் திட்டம்” உருவாக்கப்பட்டது. இதன் வாயிலாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்குகிறது. இந்த திட்டம் முதற்கட்டமாக 05.09.2022 அன்று செயல்படுத்தப்பட்டது. 2-ஆம் … Read more