முடிவுக்கு வந்த அஸ்வின் சகாப்தம்.. விடைபெறுகிறேன் இந்தியா!! அதிர்ச்சில் ரசிகர்கள்!!

Ashwin announced retirement

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் போட்டியின் இடையில் தனது ஓய்வை அறிவித்தார் அஸ்வின். இந்தியா மற்றும்  ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி 5 போட்டியில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலையில் களமிறங்கியது. இதில் இரு அணிகளும் ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று நடைபெற்று வரும் மூன்றாவது போட்டி சமனில் முடிந்தது. இந்த தொடரில் நடந்த … Read more

கலைஞர் கனவு இல்லத்  திட்டம்!! கூடுதல் நிதி ஒதுக்கிய தமிழக அரசு!!

Additional allocation of Rs.400 crore for kalaignarin kanavu illam project

kalaignarin kanavu illam : கலைஞர் கனவு இல்லத்  திட்டத்துக்கு  கூடுதலாக ரூ.400 கோடி  ஒதுக்கீடு செய்த ஆணை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தில் பொது மக்கள் பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கு குடிசை வீடுகளை  புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவதற்காக தமிழக அரசு “கலைஞரின் கனவு இல்லம்” என்ற திட்டத்தை அறிமுகம் செய்து. இந்த திட்டத்தின்படி 2024-25-ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தமிழக அரசு சார்பில் … Read more

அழிய போகும் உக்ரைன்..கோபத்தின் உச்சகட்டத்தில் புதின் !!  புதிய அதிரடி தாக்குதல்!

Putin at the height of anger

Ukraine: புதின் கேம் ஓவர். முக்கிய தளபதியை காலி பண்ணிய  உக்ரைன். அதன் வீடியோவை வெளியிட்டது 1000 நாட்களை தாண்டி நடக்கும் ரஷ்யா உக்ரைன் போரில் நேற்று ரஷ்யாவின் கெமிக்கல் மற்றும் அணு ஆயுத தளபதியான இகோர் கிரில்லோவ்  வை உக்ரைனின் ரகசிய கூலிப்படையை வைத்து ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இகோர் கிரில்லோவ் யை பைக்கில் வெடிகுண்டு வைத்து கொலை செய்துவிட்டு அதை உக்ரன் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. அதை வீடியோவாக பதிவு செய்து  வெளியிட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா அதிபர் புதின் அடுத்து … Read more

தங்கம் வாங்குபவர்களுக்கு சர்ப்ரைஸ்!! குறைந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்!!

Today, a piece of Sawaran Aparana Gold sells for Rs.57,080

gold price: இன்று, ஒரு சவரன் ஆபரணத்  தங்கம் ரூ.57,080-க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக விலை உயரத் தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.59 ஆயிரமாக விலை உயர்ந்து  தங்க நகைப்  பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் சற்று விலை குறைந்து இதுக்கு அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தல் முடிவுகள் தான் காரணம் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் … Read more

முடிஞ்சா அடிச்சு பாருங்க..டிக்ளேர் செய்த ஆஸ்திரேலியா!! என்ன செய்ய போகிறது இந்தியா??

Australia declared

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது போட்டியில் டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா அணி. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 வது நாளாக 3 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் முக்கிய வீரர்கள் விக்கெட்டை பறிகொடுக்க தொடக்க வீரர் கே எல் … Read more

வங்கதேசத்திற்கு விழுந்த மிகப்பெரிய அடி!! மியான்மர் கிளர்ச்சி படை ஊடுருவல்!!

Myanmar "Argan" rebel force that has taken over territories of Bangladesh

Bangladesh: வங்க தேசத்தின் பிராந்தியங்களை கைப்பற்றிய மியான்மர் “ஆர்கன்” கிளர்ச்சிப் படை. மேற்கு மியான்மர் ரக்கைன் மாநிலத்தில் ஆர்கன் என்ற பகுதி இருக்கிறது. இது வங்க தேசத்தின் எல்லைப் பகுதியில் அமைந்து இருக்கும் பகுதி ஆகும்.   1780 ஆண்டு காலகட்டத்தில் ஆர்கன் பகுதி தனி ராஜ்ஜியமாக செயல்பட்டது. அதன் பிறகு 1784 ம் ஆண்டு மியான்மர் அரசு கட்டுப்பாட்டில் இந்த பகுதி இணைக்கப்பட்டது. கடந்த 200 ஆண்டுகளாக தனி நாடு அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் … Read more

போதும்  கெளம்புங்க..அசுர வேகத்தில் பும்ரா!! நடையை கட்டிய ஆஸி கேப்டன்!!

The Aussie captain who made the move

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் 3 வது டெஸ்ட் போட்டியில் பும்ரா வீசிய பந்தில் விக்கெட் பறிகொடுத்த கம்மின்ஸ். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3 வது டெஸ்ட் போட்டியானது 5 வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 260 ரன்களில் முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது. தற்போது ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி … Read more

விசா இல்லாமல் 10 நாட்கள் பயண திட்டம்!! சீனா அரசின் புதிய அறிவிப்பு!!

விசா இல்லாமல் 10 நாட்கள் பயண திட்டம்!! சீனா அரசின் புதிய அறிவிப்பு!!

சீன அரசானது 10 நாட்கள் விசா இல்லாமல் தங்களுடைய நாட்டை சுற்றி பார்க்கும் வகையில் சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லா பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.   அதிலும் குறிப்பாக 54 நாடுகளுக்கு மட்டுமே இந்த விசா இல்லா பயணத்திட்டம் செல்லுபடி ஆகும் என்றும் சீனா அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அந்த நாடுகள் பின்வருமாறு :-   அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள், சீனாவின் 60 சர்வதேச துறைமுகங்களில் ஒன்றின் … Read more

உயரப்போகும் ஆட்டோ கட்டணம்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

உயரப்போகும் ஆட்டோ கட்டணம்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோகளுக்கான புதிய வாடகை கட்டணத்தை அரசு அறிவிக்கும் என்று அரசு ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 2013இல் ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. அதன் பின்னர், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை பெரியளவு உயர்ந்துவிட்டது. 2022 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 102.63 க்கும், டீசல் விலை ரூ. 94.24 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எரிபொருள் விலை உயர்வால் … Read more

PF கணக்கை உடனடியாக சரிப்பாருக்கும் படி EPFO அறிவுறுத்தல்!!

PF கணக்கை உடனடியாக சரிப்பாருக்கும் படி EPFO அறிவுறுத்தல்!!

அரசு ஊழியர்களுக்கு பிராவிடன்ட் ஃபண்ட் (PF) அணுகலை எளிமையாக்கும் புரட்சிகரமான நடவடிக்கையில் EPFO இறங்கி இருக்கிறது.விரைவில் இபிஎப்ஓ 3.0 (EPFO 3.0) என்ற புதிய மேம்படுத்தப்பட்ட சேவையை அறிமுகம் செய்யவும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்து இயங்கி வருகிறது.   அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் அவர்களின் வருங்கால வைப்பு நிதி (PF account) கணக்கில் ஒதுக்கப்பட்டு, வரவு வைக்கப்படுகிறது. இது ஊழியர் … Read more