பாதி தொடரில் விலகி ஓய்வு பெறும் ரோஹித்?? ஹிட்மேன் செய்த செயல் ..அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Rohit retires halfway through the series

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் இந்திய கேப்டன் பாதி தொடரிலிருந்து விலகுகிறாரா? என கேள்வி எழுப்பி வரும் ரசிகர்கள். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தொடரில் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஏற்கனவே இரு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் 1-1 என நிலையில் சமநிலையில் உள்ளன. கடைசியாக நடைபெற்ற  நியூசிலாந்து தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.இதனை தொடர்ந்து கடுமையான … Read more

ரோஹித்துக்கு பதிலடி கொடுத்த ஆகாஷ் தீப்..பேட்டிங்கில் அபாரம்!! ஃபாலோ ஆன் தவிர்த்தது இந்தியா!!

Akash Deep hits back at Rohit

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது போட்டியில் ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி. இந்திய அணி நடைபெற்று வரும் மூன்றாவது ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட்டில்  ஒரு விக்கெட் மட்டும் உள்ள சூழலில் ஆகாஷ் தீப் அபாரமாக விளையாடி ரன் சேர்த்தார் இதனால் பவுலிங்கில் ரோஹித் திட்டியதற்கு பதிலடி கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கருத்து. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்த தொடரில் ஏற்கனவே … Read more

ஆயிரம் பேரை காவு வாங்கிய சிடோ புயல்!! எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..  தீவில் நடந்த கொடூரம்!!

A thousand people have died so far in Mayotte due to typhoon Chido

Chido storm: மயோட்டே தீவில்  சிடோ புயல் காரணமாக இதுவரை ஆயிரம் பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்கா நாட்டின் அருகே மடகாஸ்கர் என்ற தீவு நாடு இருக்கிறது. இதனை சுற்றி உள்ள இந்திய பெருங்கடலில் பல தீவுகள் உள்ளது. இந்த தீவுகள் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தீவுகளில் விவசாயம் மிக முக்கியமாக செய்யப்பட்டு வருகிறது.  இது போன்ற தீவுகளில் ஒன்று தான் மயோட்டே தீவு. இந்த தீவில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான … Read more

பெற்றோரை கொன்று விடு!! சிறுவனுக்கு ஏஐ வழங்கிய அறிவுரையால் அதிர்ச்சி!!

AI technology advising a boy to kill his parents is shocking

AI technology : பெற்றோரை கொலை செய்து விடு என ஏஐ தொழில்நுட்பம் சிறுவனுக்கு அறிவுரை வழங்கி இருப்பது அதிச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமேரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் ஏஐ தொழில்நுட்பத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். கல்வியில் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவும் புதிய பாடங்கள் பற்றி அறிந்து கொள்ளவும் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அமெரிக்காவின் டெக்ஸாசைச் மாகாணத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வந்து இருக்கிறார். … Read more

மீண்டும் கைது செய்யப்பட்டார் சவுக்கு சங்கர்!! தேனி கஞ்சா வழக்கில்!!

Chavku Shankar arrested again!! Honey Ganja case!!

யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று மதியம் சென்னையில் கைது செய்யப்பட்டார். அதற்க்கு காரணம் பெண்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்ததாகக் கூறி கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த மே 4-ஆம் தேதி கைது செய்தனர். தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் உள்ள தங்கும் தங்கியிருந்த சவுக்கு சங்கர், அப்போது அவரிடம் கஞ்சா இருந்ததாகக் கூறி தேனி போலீசார் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர், கார் ஓட்டுநர் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். … Read more

ஒரு போட்டியில் இத்தனை முறை தடையா..இந்தியா vs ஆஸ்திரேலியா!! நிதானம் காத்த ராகுல் ஜடேஜா!!

India vs Australia

cricket: இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் 9 முறை குறிக்கிட்டு நிறுத்திய மழை. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3 வது டெஸ்ட் போட்டியானது நான்காவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆனை தவிர்த்துள்ளது. மேலும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 டெஸ்ட் … Read more

வெல்டிங் வைத்த போது வெடிவிபத்தில் சிதறிய உடல்கள்!! கிருஷ்ணகிரி அருகே கொடூரம்!!

A person welding without knowing the presence of gelatin sticks died in an explosion

Krishnagiri District: ஜெலட்டின் குச்சிகள் இருப்பதை அறியாமல் வெல்டிங் வைத்த நபர் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மடம்பட்டி ஊரில் வெல்டிங் பட்டறை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த வெல்டிங் பட்டறை  ஜெயசங்கர்  என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று பட்டறையில் வெல்டிங் பணியில் ஈடுபட்ட போது வெடி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதாவது, கிணறு தோண்டுவதற்கான மற்றும் பாறைகளில் துளையிடுவதற்காக கம்பர்சர் இணைப்புகள் கொண்ட டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. அதற்காக … Read more

ஜெய்ராம் ரமேஷுடன் நிர்மலா சீதாராமன் காரசார விவாதம்

Nirmala Sitharaman Karashara debate with Jairam Ramesh

லோக்சபாவின் தொடர்ந்து ராஜ்ய சபாவில் இன்று அரசியலமைப்பு சட்டம் மையமாக விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார். 15 பெண்கள் உட்பட 389 பேர் மூன்று ஆண்டுகள் கடினமான சவால்களை எதிர்கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கின. அது இப்போது பல சோதனைகளை தாங்கி நிற்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு 50-க்கும் மேற்பட்ட நாடுகள் சுதந்திரமடைந்து அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டனா. அதில் பல நாடுகள் முழுமையாக அரசியலமைப்பை மாற்றி … Read more

இவரையா இத்தன நாளா டீம்ல எடுக்கல?? தனது ஆட்டத்தை நிரூபித்த ஜடேஜா!!

Jadeja proved his game

cricket: இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி 4 வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் ஜடேஜா அபாரமாக விளையாடி ரன் சேர்த்தார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது போட்டியில் நான்காவது நாளாக விளையாடி வரும் நிலையில் இன்றைய போட்டி முடிவடைந்துள்ளது. இதில் ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா இணை சிறப்பாக விளையாடி ஃபாலோ ஆனை தவிர்த்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி … Read more

பாமகவுக்கு ஓகே தவாகக்கு நோ சொன்ன திமுக! வேல்முருகன் போட்ட ஸ்கெட்ச் 

Velmurugan

சமீபகாலமாக வலிமையான கூட்டணி என்று கூறிக் கொண்டிருந்த திமுக கூட்டணியில் விரிசல் விழும் சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் தனது முதல் மாநாட்டில் திமுகவுக்கு எதிராகவும், அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவும் பேசியது திமுகவுக்கு முதல் அடியாக விழுந்தது. இதனைத்தொடர்ந்து விசிகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்த ஆதவ் அர்ஜுனா அம்பேத்கார் புத்தக வெளியீட்டில் மன்னராட்சி என பேசியது அடுத்த இடியாக விழுந்தது. இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட திமுக தலைமை கொடுத்த அழுத்தத்தினால் அவர் … Read more