கண் கருவளையத்தை நிரந்தரமாக மறைய வைக்கும் அற்புத ஹோம் ரெமிடி இதோ!!

கண் கருவளையத்தை நிரந்தரமாக மறைய வைக்கும் அற்புத ஹோம் ரெமிடி இதோ!!

இன்று பலரும் சந்திக்கும் அழகு சார்ந்த பிரச்சனைகளை ஒன்று கருவளையம்.முன்பெல்லாம் 35,40 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே கருவளையம் ஏற்படும்.ஆனால் தற்பொழுது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட கண்களை சுற்றி கருவளையம் தென்படுகிறது.இந்த பாதிப்பை சரி செய்ய உதவும் ஹோம் ரெமிடி கீழே தரப்பட்டுள்ளது.   தேவையான பொருட்கள்:   1)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 2)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி 3)வைட்டமின் ஈ கேப்சுயூல் – ஒன்று 4)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி … Read more

திடீரென்று சர்க்கரை லெவல் உச்சம் தொட்டுவிட்டதா? டோன்ட் பீல்.. இதை சட்டுன்னு குறைக்கும் இயற்கை வழி இதோ!!

திடீரென்று சர்க்கரை லெவல் உச்சம் தொட்டுவிட்டதா? டோன்ட் பீல்.. இதை சட்டுன்னு குறைக்கும் இயற்கை வழி இதோ!!

உலகில் பெரும்பாலான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நம் இந்தியா சர்க்கரை நோய்க்கான பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது.இந்தியர்களுக்கு சர்க்கரை வர முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை தான்.   ஒருமுறை சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை குணமாக்குவது முடியாது.இதனால் சர்க்கரை அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.   … Read more

பல் எனாமல் தேய்ந்து பற்கூச்சம் ஏற்படுகிறதா? இதற்கு சிறந்த ஹோம் ட்ரீட்மென்ட் இதோ!!

பல் எனாமல் தேய்ந்து பற்கூச்சம் ஏற்படுகிறதா? இதற்கு சிறந்த ஹோம் ட்ரீட்மென்ட் இதோ!!

பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள அதை அழுத்தி வேகமாக தேய்த்து பல் துலக்கும் பழக்கத்தை சிலர் கொண்டிருக்கின்றனர்.இதனால் பற்களின் மேலுள்ள எனாமல் தேய்ந்து விரைவில் பல் கூச்சம் ஏற்படுகிறது.   இந்த பல் கூச்சத்தால் உணவுகளை உட்கொள்ள முடியாமல் தவிர்க்கின்றனர்.இதனால் பல் எனாமலை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.   பல் எனாமலை உறுதியாக்கும் வீட்டு வைத்தியம்:   1)தேங்காய் எண்ணெய்   தினமும் காலையில் ;பற்களை துலக்கிய பிறகு தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி … Read more

புழக்கத்திலிருந்து நீக்கப்படும் 5 ரூபாய் நாணயங்கள்!!RBI அறிவிப்பு!!

புழக்கத்திலிருந்து நீக்கப்படும் 5 ரூபாய் நாணயங்கள்!!RBI அறிவிப்பு!!

இந்தியாவில் நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகள் பயன்படுத்துவதை நிறுத்தவும், புதியவற்றை உருவாக்கவும் பின்பற்ற வேண்டிய சிறப்பு விதிகள் உள்ளன.   தற்பொழுது பயன்பாட்டில் உள்ள ஐந்து ரூபாய் நாணயங்களை நிறுத்த இந்தியன் ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய நாணயங்களை வெளியிட அல்லது பழைய நாணயங்கள் அச்சிடப்படுவதை நிறுத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்க வேண்டும். அரசின் ஒப்புதலுக்கு பிறகு தான் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும்.   மத்திய அரசு … Read more

வாடகை வீட்டில் வசிக்கும் Raymond’s அதிபர்!! குடும்பத்தை நிலை நிறுத்தாததால் நேர்ந்த சோகம்!!

வாடகை வீட்டில் வசிக்கும் Raymond's அதிபர்!! குடும்பத்தை நிலை நிறுத்தாததால் நேர்ந்த சோகம்!!

இவர் இந்தியாவின் மிகச் சிறந்த தொழிலதிபர் மற்றும் விமானி ஆவார்.1980-2000 வரை ரேமண்ட் குழுமத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார்.   2023 ஆம் ஆண்டு வெளிவந்த தகவலின் படி, சூடான காற்று பலூனில் அதிக உயரத்தைப் பெற்றதற்கான உலக சாதனையை அவர் படைத்துள்ளார் , மேலும் 1988 ஆம் ஆண்டில் லண்டனில் இருந்து டெல்லிக்கு 23 நாட்களில் பறந்து மைக்ரோலைட் தாங்குதிறன் சாதனையையும் படைத்தார் .   செல்வத்தின் உச்சியில் இருந்து வாடகை வீட்டிற்கு மாறிய … Read more

பண விஷயத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும்!! நடிகர் அஜித் குறித்து இயக்குனர் விளக்கம்!!

பண விஷயத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும்!! நடிகர் அஜித் குறித்து இயக்குனர் விளக்கம்!!

2014 ஆம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹச் வினோத். இவர் நடிகர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் தற்பொழுது நடிகர் அஜித்குமாரின் சிகரெட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவை பின்வருமாறு.   அஜீத்குமார் குறித்து இயக்குனர் எச் வினோத் அந்த நேர்காணலில் கூறியதாவது :-   அஜித் குமார் அவர்கள், அவரது அக்கவுண்ட்ஸை அவரேதான் பார்த்துக்கொள்வார். அவரது அக்கவுண்ட்ஸை அவரே அழகாக … Read more

இரட்டை இலை சின்னம் குறித்த விவகாரம்.. எடப்பாடிக்கு வந்த பிரஷர்!! டெல்லி கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!!

The issue of the double leaf symbol.. Pressure came to Edappadi!! Action order by Delhi Court!!

ADMK: இரட்டை இலை சின்னம் வழங்குவது குறித்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் குறித்து காரசார விவாதம் தான் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பன்னீர் செல்வத்தை அடிப்படை பதியிலிருந்து நீக்கம் செய்தது முதல் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி இருந்து வருகிறது. தேர்தல் ஆணையம் சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணி உபயோகித்துக் கொள்ளும் படி கூறினாலும், அதன் … Read more

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியை  தியாகியாக்குவதா? பாஜக கண்டனம்!!

BJP condemns depiction of Coimbatore blast suspect as martyr

bjp: கோவை குண்டு வெடிப்புக்கு காரணமாக இருப்பவரை தியாகி போல் சித்தரிப்பு பாஜக கண்டனம். கடந்த 1998 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவை மாநகரில்  13 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த பயங்கரவாத செயலில் சுமார் 58 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தர்கள். இந்த குண்டுவெடிப்பு சதி திட்டத்தில்  முதன்மை    காரணமாக இருந்தவர்  தடை செய்யப்பட “உம்மா பயங்கரவாத இயக்க” நிறுவனத் தலைவர் பாட்ஷா. இவர் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 26 ஆண்டுகள் சிறை … Read more

திணறிய ஆஸ்திரேலியா பவுலர்கள்..காரணம் என்ன ?? ஃபாலோ ஆனை தவிர்த்த இந்திய அணி!!

Stuck Australia bowlers

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா  இடையிலான மூன்றாவது போட்டியில் திணறிய பேட்ஸ்மேன்கள். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தற்போது 4 வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஆகாஷ் தீப் பவுண்டரி மூலம் ஃபாலோ ஆனை தவிர்த்தது. இந்நிலையில் சோர்ந்து திணறிய ஆஸ்திரேலியா பவுலர்கள். இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் 2 போட்டிகள் நடந்து முடிந்தது. … Read more

சொத்துக்காக தனது இரு சகோதரர்களையும் கொலை செய்த சகோதரி!!

Sister who killed her two brothers for property!!

ஆந்திர மாநிலம்: கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியரான ராமமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.  இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி இருக்கும் நிலையில் தனது மனைவி இறந்ததால் தனியாக வசித்து வந்திருக்கிறார். அவரும் கடந்த வருடம் இறந்து போனார்.  மகன்கள் இருவரும் அடுத்தடுத்து மாயமாகி உள்ளன இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வந்தது. அதில்  கிருஷ்ணவேணி சொத்துக்காக தனது இரு சகோதரர்களையும் … Read more